ரிஷபத்திற்கு ராஜயோகம் எப்போது வரும்?
ராஜயோகம் என்பது ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையான சேர்க்கையால் ஏற்படும் உயரிய அதிர்ஷ்ட காலமாகும்.
இது பெரும்பாலும் குரு, புதன் போன்ற சுப கிரகங்களின் அருளால் குறிப்பிட்ட ராசிகளுக்கு யோகமான காலங்களில் ஏற்படும்.
ஜோதிட ரீதியாக, இது வாழ்க்கையின் உன்னத நிலையை குறிக்கிறது. இது செல்வம், புகழ் மற்றும் அதிகாரத்தை வழங்கும்.
அதன்படி, ரிஷப ராசிக்கு ராஜயோகம் தரும் கிரகம் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
ரிஷப ராசிக்கு சந்திரன் உச்சமாகுவது மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், ரிஷப ராசிக்கான ராஜயோகம் குறித்த தகவல்களை ராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |