கடவுள் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்! அவரால் உயிர் பிழைத்தேன் - ரிஷப் பண்ட்

Rishabh Pant Board of Control for Cricket in India IPL 2024
By Sathya Mar 13, 2024 11:43 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கினார். இதனைத்தொடர்ந்து, கடந்த 4 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல் தகுதியை மீட்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அயர்லாந்துக்கு மரண அடி கொடுத்து தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி

அயர்லாந்துக்கு மரண அடி கொடுத்து தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி

இந்நிலையில் அவர், வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், அவர் விக்கெட் கீப்பராக கூட களமிறங்கலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் அவர், டெல்லி கேப்பிட்டல் அணியின் பயிற்சி முகாமில் பங்கு பெறவுள்ளார்.

அவர் பேசியது

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் பண்ட் கூறுகையில், "உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், BCCI தனக்கு அனுமதி வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு நிகழ்வுக்காக நீண்ட நாள்கள் காத்திருந்தேன்.

நான் அதற்காக உடல் அளவில் பிட்டாக வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் உணவில் தனி கவனம் செலுத்தினேன். என்னுடைய முழு குழுவும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர்.

rishabh pant come back ipl

அதன் பின்னர் கடின உடற்பயிற்சி மேற்கொண்டேன். இந்த விபத்திற்கு பிறகு என்னால் செய்ய முடிந்த சின்ன விடயத்திற்கு கூட நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன் என்றால் கடவுள் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்.

தற்போது, 14 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட போகிறேன். நான் முதலில் ஐசிசி உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னால் முடியவில்லை.

அதன் பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால், ஜெய்ஷா மற்றும் பிசிசிஐயில் உள்ள சில நிர்வாகிகள் என்னை பொறுமையாகவே திரும்பி வாருங்கள், அவசரம் வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

rishabh pant come back ipl

ஜெய்ஷா போன்றவர் நம்மிடம் அக்கறை கொண்டால் நிச்சயம் அது ஒரு பெரிய துணையாக நமக்கு அமையும். நான் பெங்களூருவில் வீடு எடுத்து தங்க பிசிசிஐ தான் ஏற்பாடு செய்து கொடுத்தது. எனக்கு ஐபிஎல்லில் விளையாட இலக்கு இல்லை. என்னை பொறுத்தவரை களத்தில் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, London, United Kingdom

06 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US