'பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியே ஆகவேண்டும்' போரிஸ் ஜான்சனிடம் கெஞ்சும் ரிஷி சுனக்!

Boris Johnson United Kingdom Travel Restriction UK Green List Rishi Sunak
By Ragavan Aug 01, 2021 10:49 AM GMT
Report

பிரித்தானியாவில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என நீக்குமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்தி, நிதி அமைச்சர் ரிஷி சுனக் கடிதம் எழுதியுள்ளார்.

பிரித்தானியா மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாககவும், அவர்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்ரம் விதமாக நிதி அமைச்சர் ரிஷி சுனக் இவ்வாறு வலியுறுத்திவருகிறார்.

பெரும்பாலான பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு, மிகவும் பிடித்த சுற்றுலா தலமாக பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது இந்த மூன்று நாடுகளும் பிரித்தானியாவின் 'மஞ்சள் நிற பட்டியலில்' (Amber List) உள்ளன.

ரிஷி சுனக் எழுதிய கடிதத்தில், பிரித்தானியாவின் சர்வதேச எல்லை கட்டுப்பாடுகள், நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் மிகவும் பாதிப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆயிரக்கணக்கானோரின் பணிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும், பிரித்தானிய அரசின் ஆக்கப்பூர்வமான தடுப்பூசி திட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளாமல், பயணிகளுக்கு சோகத்தை அளிக்கும் கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், வரும் வாரத்திற்குள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியாகவேண்டும் என ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என நம்பப்படுகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US