பெரும் கோடீஸ்வரர்களான மாமனார் நாராயண மூர்த்தி, மாமியார் சுதா குறித்து நெகிழ்ந்த ரிஷி சுனக்! வீடியோ

Infosys Rishi Sunak
By Raju Jul 20, 2022 10:20 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் ரிஷி சுனக் தனது மாமனார் நாராயண மூர்த்தி குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய வம்சாவளியரான ரிஷி சுனக்குக்கும், பென்னி மோர்டாண்டுக்கும் இடையே பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஐடிவி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ரிஷி தனது மாமனாரான பெரும் கோடீஸ்வரர் இன்போஸிஸ் நாராயாணமூர்த்தி குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், என் மாமனார் முற்றிலும் ஒன்றுமில்லாமல் வாழ்வின் தொடக்கத்தில் இருந்தவர், என் மாமியாரின் சேமிப்பான சில நூறு பவுண்டுகள் தான் அவருக்கு ஆரம்ப காலத்தில் தொழில் தொடங்க உதவியது.

பெரும் கோடீஸ்வரர்களான மாமனார் நாராயண மூர்த்தி, மாமியார் சுதா குறித்து நெகிழ்ந்த ரிஷி சுனக்! வீடியோ | Rishi Sunak About Parents In Law

 Facebook/Sudha Murthy

அதிலிருந்து, அவர் உலகின் மிகப்பெரிய மற்றும் மதிப்பிற்குரிய நிறுவனங்களை உருவாக்கினார். இங்கு பிரித்தானியாவில் கூட ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள். அவரின் வாழ்க்கை பயணத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US