பிரதமர் ரிஷி வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் - மனைவியுடன் விளக்கேற்றிய சுனக்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகிய இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். ஆகவே இந்து மதம் சார்ந்தவர்களை விருந்தினராக அழைத்து, பிரித்தானியாவில் உள்ள தெருக்களில் தீபாவளி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
பிரதமர் ரிஷி சுனக் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்
தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளியானது வருகின்ற 12 ஆம் திகதி உலகளவில் இருக்கும் இந்து மக்களால் கொண்டாடப்படவிருகின்றது.
எனவே பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட சுனக் இந்து மதத்தை சார்ந்தவர். அவரது மனைவி அக்சதா இந்திய தொழில் அதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளும் ஆவார்.
ஆகவே தீபாவளி பண்டிகையை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.
UK Prime Minister tweets, "Tonight Prime Minister Rishi Sunak welcomed guests from the Hindu community to Downing Street ahead of Diwali – a celebration of the triumph of light over darkness. Shubh Diwali to everyone across the UK and around the world celebrating this weekend!"… pic.twitter.com/Y706MltBc5
— ANI (@ANI) November 8, 2023
இந்நிகழ்வில் பிரித்தானியாவில் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான புகைப்படங்களை பகிரிந்து பிரதமர் அலுவலகம் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |