இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் மனைவியைக் குறித்த 18 ஆண்டு கால இரகசியத்தை போட்டு உடைத்த ரிஷி சுனக்...

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Sep 02, 2022 09:24 AM GMT
Report

திங்கட்கிழமை, 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார்.

தனது இறுதி பிரச்சாரத்தில் தனது பெற்றோர், மனைவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ரிஷி சுனக்.

பிரித்தானிய பிரதமர் தேர்வுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை, அதாவது 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார்.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களிடையே இறுதி உரை ஆற்றினார் இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக்.

ரிஷியை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என கூறப்படும் நிலையிலும், எங்கு சென்றாலும் ரிஷிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது, அவரது ஆதரவாளர்களைப் பொருத்தவரையிலாவது அவர்தான் அடுத்த பிரதமர் என்பது போல அவரை நடத்துகிறார்கள் அவர்கள்.

இசை நிகழ்ச்சிகள் நடத்தும் பிரபலங்களின் பெயரை அவர்களுடைய ரசிகர்கள் ஓயாமல் உச்சரிப்பதைப் போல, ரிஷியின் பெயரை சொல்லி கூச்சலிடுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் மனைவியைக் குறித்த 18 ஆண்டு கால இரகசியத்தை போட்டு உடைத்த ரிஷி சுனக்... | Rishi Sunak Broke The 18 Year Old Secret

Source: PTI

கடந்த புதன்கிழமை இரவு, தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார் ரிஷி.

அப்போது, தான் பொதுவாழ்க்கையில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்கள் இருவர், அது என் தந்தையும் தாயும்தான் என்றார் ரிஷி.

பொது மருத்துவரான ரிஷியின் தந்தை Yashvirம், மருந்தாளுநரான ரிஷியின் தாய் Ushaவும் தாங்கள் அனுபவித்த வாழ்வைவிட பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதற்காக செய்த தியாகங்களை ரிஷி குறிப்பிட, கூட்டம் கரவொலி எழுப்பி அவர்களையும் கௌரவிக்கிறது.

அடுத்து தன்னில் பாதியான தன் துணைவி அக்‌ஷதா குறித்து பேசிய ரிஷி, 18 ஆண்டு கால இரகசியம் ஒன்றை போட்டு உடைக்கிறார்.

தானும் அக்‌ஷதாவும் அமெரிக்காவில் கல்வி பயின்றபோது காதலித்த நாட்களை நினைவுகூர்ந்த ரிஷி, 18 வருடங்களுக்கு முன் தனக்காக அக்‌ஷதா செய்த தியாகத்தை நினைவுகூருகிறார்.

ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டால், தன் கணவரைவிட தான் உயரமாகத் தெரியக்கூடாது என்பதற்காக, 18 வருடங்களுக்கு முன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடுவதையே விட்டுவிட்டாராம் அக்‌ஷதா.

அரசியல் வாழ்வுக்காக நீங்கள் செய்த மிகபெரிய தியாகம் எது என ரிஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

என் குழந்தைகளை நான் அவ்வளவு நேசிக்கிறேன், என் மனைவியையும் அவ்வளவு நேசிக்கிறேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பதால், அவர்களுடன் செலவிடவேண்டிய நேரத்தில் நான் அவர்களுடன் இல்லை. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தியாகம்.

ஆனால், நாட்டுக்காக உழைக்கும் இவ்வளவு பெரிய பொறுப்பு எனக்கு கிடைத்திருப்பது பாக்கியம் என நான் நம்புகிறேன். என் நாட்டை நான் நேசிக்கிறேன். இத்தனை கோடி மக்களுக்கு உதவும் வகையில் என்னாலும் ஏதோ செய்யமுடிகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் ரிஷி.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US