8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக்

Rishi Sunak
By Arbin Nov 16, 2022 06:20 AM GMT
Report

பிரித்தானியாவில் 8 மில்லியன் குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கான ஊக்கத்தொகையுடன் தேசிய ஊதிய உயர்வையும் பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைச் செலவு

இதனால் 8 மில்லியன் பிரித்தானியர்களுக்கு வாழ்க்கைச் செலவு தொகையாக 1,100 பவுண்டுகள் வரையில் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான சூழலில் வறியவர்களை ஆதரிக்கும் பொருட்டு, பிரதமர் ரிஷி சுனக் குறித்த திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்.

8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக் | Rishi Sunak Cost Of Living Boost Eight Million

@Credit: simondawson

தொடர்ந்து தேசிய ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்தவும் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது, மணிக்கு 9.50 பவுண்டுகள் என இருக்கும் ஊதியமானது 10.40 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

கூடுதல் நிதி உதவி

இதனால், பிரித்தானியாவில் உள்ள 2.5 மில்லியன் மக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, தற்போது யூனிவேர்சல் கிரெடிட் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அதிக முக்கியத்துவம் அளிப்பார் எனவும், மேலும் சில குடும்பங்களுக்கு மூன்று கூடுதல் நிதி உதவிகளை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வாழ்க்கை செலவு தொகையாக 650 பவுண்டுகளும், ஊனமற்றவர்களுக்கு 150 பவுண்டுகளும், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு 300 பவுண்டுகள் தொகையும் வழங்க திட்டமிட்டிருக்கிறார்.

8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக் | Rishi Sunak Cost Of Living Boost Eight Million

@Credit: simondawson

இதனால் சில குடும்பங்கள் 1,100 பவுண்டுகள் வரையில் இந்த குளிர் காலத்தில் பெறவிருக்கிறார்கள். மேலும், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிசக்தி செலவினங்களை ஈடுகட்ட, செப்டம்பர் முதல் பல குடும்பங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் கொடுப்பனவுகளின் தொடர்ச்சியாக இவை இருக்கும் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த நெருக்கடி

இதனிடையே, புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ் கவுன்சில் வரி முதன்முறையாக 2,000 பவுண்டுகளுக்கு மேல் உயர உள்ளது. இது மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு அடுத்த நெருக்கடியை அளிக்கும் என்றே கூறப்படுகிறது.

புதிய திட்டங்களின் கீழ் குடும்பங்கள் ஒவ்வொன்றும் மாதத்திற்கு சராசரியாக £100 கவுன்சில் வரி உயர்வை எதிர்கொள்ளும் என்றே தெரியவருகிறது. மேலும், Band H வரிசை குடியிருப்பு உரிமையாளர்கள் 200 பவுண்டுகள் கூடுதலாக வரி செலுத்தும் நிலையும் உருவாகலாம்.

மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US