ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 மதிப்பிலான ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

United Kingdom Rishi Sunak Viral Photos Akshata Murty UK General Election 2024
By Thiru Jul 06, 2024 07:37 AM GMT
Report

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் ரூ.42,000 மதிப்பிலான ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கவனத்தை ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

பிரித்தானிய தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், லேபர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது.

ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 மதிப்பிலான ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி | Rishi Sunak Farewell Akshata Murty S 42 000 Dress

இந்நிலையில் டவுனிங் தெருவின் நம்பர் 10 க்கு வெளியே இறுதியாக செய்தியாளர்களை ரிஷி சுனக் சந்தித்தார்.

அப்போது ரிஷி சுனக்கின் பின்னால் நின்று கொண்டிருந்த அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி அவரின் ரூ.42,000(395 pound ) மதிப்பிலான ஆடையால் அனைவராலும் ஈர்க்கப்பட்டார்.

வெளியான விமர்சனங்கள்

அக்ஷதா மூர்த்தியின் இந்த லீனா(Lina Dress) ஆடை வடிவமைப்பாளர் ஓமி நா நா-வினால்(Omi Na Na)  வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தேசிய கொடியை பிரதிபலிக்கும் விதமாக சிவப்பு வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த செவ்ரான் கவுன்(chevron gown) வடிவமைக்கப்பட்டு இருந்தது.

UEFA Euro 2024: பெனால்டி ஷூட்அவுட்டில் போர்ச்சுகலை வீழ்த்தியது பிரான்ஸ்!

UEFA Euro 2024: பெனால்டி ஷூட்அவுட்டில் போர்ச்சுகலை வீழ்த்தியது பிரான்ஸ்!

இந்நிலையில் அக்ஷதா மூர்த்தியின் ஆடை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

X சமூகவலைதள  பயனர் ஒருவர் இந்த ஆடையை செஃப் முத்தம் என்று குறிப்பிட்டார்.

மற்றொருவர், மோசமான ஆடை மூலம் அக்ஷதா மூர்த்தி தனது கணவர் ரிஷி சுனக்கின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US