காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரிஷி சுனக்

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Feb 03, 2023 05:40 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் காதல் வாழ்வு குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்த ஹொட்டலுக்கெல்லாம் நாம் போகமுடியுமா என எண்ணியிருக்கிறோம்

ரிஷியும் அவரது இந்நாள் மனைவியும் அந்நாள் காதலியுமான அக்‌ஷதாவும், தாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது, காதலிக்கும் நாட்களில், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ஒரு நட்சத்திர ஹொட்டல் அமைந்துள்ள பகுதி வழியாக நடந்து செல்வார்களாம்ல்.

Ritz-Carlton retreat என்னும் அந்த ஐந்து நட்சத்திர ஹொட்டலைப் பார்க்கும்போதெல்லாம், இந்த ஹொட்டலிலெல்லாம் நம்மால் தங்கமுடியுமா என அவர்கள் எண்ணியதாக தெரிவித்துள்ளார் ரிஷி.

காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரிஷி சுனக் | Rishi Sunak Opens Up About His Love Life

Credit: Splash

மனைவிக்கு ரிஷி கொடுத்த சர்ப்ரைஸ்

ஆனால், பின்னாட்களில், சர்ப்ரைஸாக அதே Ritz-Carlton retreat ஹொட்டலுக்கு அக்‌ஷதாவை அழைத்துச் சென்று தங்கவைத்த ரிஷி, அங்குவைத்துதான் தன் காதலை அக்‌ஷதாவிடம் வெளிப்படுத்தினாராம்.

அத்துடன், அதே ஹொட்டலில் அமைந்துள்ள Half Moon Bay என்னும் இடத்தில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.

இன்று கடினமான ஒரு பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். என் மனைவியும் அன்பும் ஆதரவும் இல்லையென்றால் என்னால் இந்தப் பணியை இந்த அளவுக்கு செய்திருக்கமுடியாது என காதலும் நெகிழ்ச்சியுமாகக் கூறுகிறார் ரிஷி.  

காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரிஷி சுனக் | Rishi Sunak Opens Up About His Love Life

Credit: Splash


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US