ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார்

Rishi Sunak
By Arbin Apr 01, 2023 02:08 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஆறு வாரத்தில் மட்டும் விமான பயணத்திற்காக 500,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளது தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் விமான சேவை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்டர் விடுமுறைக்கு செல்லவிருக்கும் நிலையில், தற்போது ரிஷி சுனக் செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் கசிந்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார்.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் | Rishi Sunak Private Jets Shocking Waste Taxpayers

@getty

மொத்தம் 6 வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த பயணங்களுக்காக தனியார் விமான சேவையை ரிஷி பயன்படுத்தியுள்ளார். எகிப்தில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட COP27 மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என அறிவித்திருந்த ரிஷி சுனக்,

அந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததும், உடனடியாக தமது முடிவை மாற்றிக்கொண்ட ரிஷி சுனக், தனியார் விமானத்தில் எகிப்து சென்றார்.

இதற்கான செலவு 107,966 பவுண்டுகள் எனவும், பிரதமரின் தனிப்பட்ட செலவுகள், (விசா, தங்குமிடம், பயணம் மற்றும் உணவு உட்பட) 3,483 பவுண்டுகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் | Rishi Sunak Private Jets Shocking Waste Taxpayers

@PA

தொடர்ந்து G20 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்கள் பயணமாக பாலி சென்றார். அதற்கான விமான செலவு 341,857 பவுண்டுகள் எனவும், பிரதமரின் தனிப்பட்ட செலவு 11,204 பவுண்டுகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

35 அதிகாரிகளுடன் பாலி பயணம்

கடந்த டிசம்பர் மாதம் சிறப்பு கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு லாத்வியா மற்றும் எஸ்டோனியா சென்றிருந்தார். விமான பயணத்திற்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் 62,498 பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தனிப்பட்ட செலவுகள் என 2,500 பவுண்டுகள் செலவாகியுள்ளது.

பாலி பயணத்தின் போது தம்முடன் 35 அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார் ரிஷி சுனக். அவருடன் சென்ற ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் சொந்த செலவில் பாலி சென்றுள்ளனர்.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் | Rishi Sunak Private Jets Shocking Waste Taxpayers

@PA

தனியார் விமானம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் முன்பதிவு செய்திருந்தாலும், அது அரசாங்க விமானம் போன்றே கொடி பொறிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரிப்பணத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே ரிஷி சுனக் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US