நெருங்கும் தேர்தல்... ரிஷி சுனக் எதிர்கொள்ளும் இன்னொரு தலைவலி: 50,000 கடந்த எண்ணிக்கை

Labour Party Rishi Sunak Migrants
By Arbin Jun 24, 2024 05:55 AM GMT
Report

பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்புக்கு வந்த பின்னர் சிறு படகுகளில் எல்லை கடக்கும் மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியாகியுள்ளது.

மிகப்பெரிய ஏமாற்றத்தை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரிஷி சுனக் கட்சி எதிர்கொள்ளவிருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் பல வெளியாகிவரும் சூழலில், தற்போது இன்னொரு நெருக்கடியை கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்கொள்கிறது.

நெருங்கும் தேர்தல்... ரிஷி சுனக் எதிர்கொள்ளும் இன்னொரு தலைவலி: 50,000 கடந்த எண்ணிக்கை | Rishi Sunak Small Boat Fresh Headache

ஏற்கனவே தேர்தல் திகதி தொடர்பான சூதாட்டத்தில் பாதுகாப்பு அதிகாரி உட்பட, கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய அதிகாரிகள், பரப்புரை மேலாளர் என நால்வர் விசாரணை வட்டத்தில் சிக்கி, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தனர்.

தற்போது சிறு படகு விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் நிலையை எட்டியுள்ளது. மட்டுமின்றி, வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் தான் சாதனை எண்ணிக்கையில் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கும் போது வாரத்திற்கு சராசரியாக 404 பேர்கள் சிறு படகுகளில் எல்லை தாண்டியுள்ள நிலையில், தற்போது ரிஷி சுனக் ஆட்சியில் இந்த எண்ணிக்கை 575 என்ற மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

வாக்குறுதிகளை மீறிய பிரதமராக

இதனிடையே, ரிஷி சுனக்கால் பெரிதும் கொண்டாடப்படும் ருவாண்டா திட்டமானது முட்டாள்தனமானது என பிரதமருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தே பதிவாகியுள்ளது அடுத்த சிக்கலாக பார்க்கப்படுகிறது.

நெருங்கும் தேர்தல்... ரிஷி சுனக் எதிர்கொள்ளும் இன்னொரு தலைவலி: 50,000 கடந்த எண்ணிக்கை | Rishi Sunak Small Boat Fresh Headache

இந்த நிலையில் லேபர் கட்சி சார்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பிரித்தானியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிய பிரதமராக ரிஷி சுனக் எப்போதும் அறியப்படுவார் என கேலி செய்துள்ளனர்.

மேலும், சிறு படகு விவகாரத்தை மொத்தமாக ஒழிப்பேன் என உறுதி அளித்தவர், தற்போது அவர் கண்ணெதிரே 50,000 மக்கள் சிறு படகுகளில் எல்லை கடந்துள்ளனர் என்பது பிரதமர் செயலற்ற நிலையில் உள்ளார் என்பதையே அம்பலப்படுத்துவதாக லேபர் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US