பிரித்தானிய பிரதமர் பணிக்காக ரிஷி சுனக் எத்தனை கோடிகளை பெறுவார் தெரியுமா? ஆச்சரிய தகவல்கள்

Rishi Sunak Money
By Raju Nov 01, 2022 08:00 AM GMT
Report

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனகுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் சமீபத்தில் பதவியேற்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானியாவின் இளம் பிரதமர் என்ற பெயரை பெற்றுள்ளார். 

பிரித்தானிய பிரதமரின் ஆண்டு சம்பளம் £164,080 என DNA பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சம்பளம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது - பிரதமர் பதவிக்காக £79,936 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்காக கூடுதலாக £84,144 என வழங்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் பணிக்காக ரிஷி சுனக் எத்தனை கோடிகளை பெறுவார் தெரியுமா? ஆச்சரிய தகவல்கள் | Rishi Sunak Uk Pm Earning Yearly

Tommy London/Alamy

சம்பளத்துடன், பிரதமருக்கு வேறு சில சலுகைகளும் வழங்கப்படுவதுண்டு. சுனக் பொதுக் கடமைகளைச் செய்வதில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட £115,000 வரை பெறுவார்.

இதற்கிடையில், முன்னாள் பிரித்தானிய பிரதமர்கள் கிட்டத்தட்ட $130,000 வரை வருடத்திற்கு ஓய்வூதியமாக பெற முடியும் என்று Bloomberg தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US