இனி பிரித்தானியா செல்வது இந்தியர்களுக்கு சிக்கல்! Visa தொடர்பில் அதிர்ச்சி கொடுத்த ரிஷி சுனக்

India Rishi Sunak
By Sivaraj Apr 12, 2024 08:30 AM GMT
Report

பிரித்தானியாவில் வேலைக்கு செய்ய விரும்புபவர்களுக்கான விசா கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. 

விசா தொடர்பில் நடவடிக்கை

ரிஷி சுனக் அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க விசா தொடர்பில் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, வேலை செய்ய வருபவர்களுக்கான விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் திறமையானவர்களுக்குகான வேலை விசா 13,380 பவுண்ட் ஆக இருந்தது. 

Rishi Sunak

அதன் பின்னர் 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 21,837 ஆக உயர்ந்தது. இதன்மூலம் 63 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.   

பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர்

பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர்

சிறப்பு திறன் பணியாளர் விசா

பிரித்தானிய அரசு தங்கள் நாட்டில் பணிபுரிய தேவைப்படும் சிறப்பு திறன் பணியாளர் விசாவை பெற, ஆண்டு ஊதியமாக ஒவ்வொரு நபரும் 26,200 பவுண்ட் (இந்திய மதிப்பில் 27 லட்சம்) பெற வேண்டும் என முன்னர் கூறியிருந்தது.

ஆனால், தற்போது இந்த ஊதியம் 38,700 பவுண்ட் ஆக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வை காட்டுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது. எனினும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாதது என கூறப்பட்டுள்ளது.   

rishi sunak visa policy impact indians

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US