அதிகரித்துவரும் இனவெறுப்பு: பிரித்தானியாவுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு குட்டு

United Kingdom
By Balamanuvelan Aug 24, 2024 05:40 AM GMT
Report

பிரித்தானியாவில் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிரான இனவெறுப்பு அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, இனவெறுப்பைக் கட்டுப்படுத்துமாறு பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளது.

அதிகரித்துவரும் இனவெறுப்பு

பிரித்தானியா இனப்பாகுபாட்டைக் கையாள்வது தொடர்பில் நான்கு ஆண்டுகளாக ஐ.நாவால் மேற்கொள்ளப்பட்டுவந்த மீளாய்வு ஒன்றின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

பிரித்தானியாவில் இனவெறுப்பு வெளிப்படும் விதம் மிகவும் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், குறிப்பாக, சாலையில் செல்லும்போது, குறிப்பிட்ட சில பிரிவினர் குறிவைக்கப்பட்டு பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும், பொலிசார் மிக பயங்கரமான அளவில் அவர்கள் மீது பலத்தைப் பிரயோகிப்பதாகவும் ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் இனவெறுப்பு: பிரித்தானியாவுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு குட்டு | Rising Racism United Nations Close To Britain

குறிவைக்கப்படும் சிறுபான்மை இனத்தவர்கள்

ஜிப்சிகள், ரோமாக்கள், பயணிகள், ஆப்பிரிக்க நாட்டவர்கள், ஆசிய அல்லது அரேபிய இனத்தவர்கள், யூடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆகியோர் குறிவைக்கப்பட்டு, பயங்கரமான அளவில் அவர்கள் மீது வெறுப்புக் குற்றச் செயல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.

கருப்புனத்தவர்களான பிள்ளைகள் அதிக அளவில் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, உடை அகற்றப்பட்டு பொலிசாரால் சோதிக்கப்படுவது கவலையை அளிப்பதாக ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் இனவெறுப்பு: பிரித்தானியாவுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு குட்டு | Rising Racism United Nations Close To Britain

அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு

இனவெறுப்புக் குற்றங்களுக்கும் பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள ஐ,நா, சமீபத்தில் பிரித்தானியா முழுவதும் கொழுந்து விட்டு எரிந்த வன்முறைக்கு காரணமான வலதுசாரியினர் மற்றும் வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் கொண்டவர்களின் இனரீதியான நடவடிக்கைகள் மற்றும் வன்முறை கவலையை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதிகரித்துவரும் இனவெறுப்பு: பிரித்தானியாவுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு குட்டு | Rising Racism United Nations Close To Britain

மன்னிப்புக் கோரவேண்டும்

மேலும், அடிமைத்தனத்தில் பிரித்தானியாவின் பங்குக்காக அந்நாடு வெளிப்படையாக மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் ஐ.நா கமிட்டி தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்ளவும், காலனி ஆதிக்கம் மற்றும் அடிமைப்படுத்தப்பட்டவர்களை கடத்துவதன் தாக்கத்தும், இன்றைய இனவெறுப்புக்கும் உள்ள தொடர்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பிரித்தானியா தீவிர முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் ஐ.நா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US