புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை

Tamil nadu Tiruppur
By Sivaraj Jul 06, 2025 03:15 AM GMT
Report

ரிதன்யா இறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நேர்காணல் ஒன்றில் அவரது தந்தை பகிர்ந்துள்ளார்.

ரிதன்யாவின் பெற்றோர்

திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. rithanya father explains his speech

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் விபரீத முடிவு.., அப்பாவுக்கு அனுப்பிய ஆடியோவால் மாமனார் மாமியார் கைது

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் விபரீத முடிவு.., அப்பாவுக்கு அனுப்பிய ஆடியோவால் மாமனார் மாமியார் கைது

மகளின் இறப்பை தாங்க முடியாமல் ரிதன்யாவின் பெற்றோர் கதறி அழுத வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

அவற்றில் 'தன் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறியது பெருமையாக இருக்கிறது' என்று ரிதன்யாவை தந்தை அண்ணாதுரை பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ரிதன்யாவின் தந்தை

இந்த நிலையில், யூடியூப் ஊடகம் ஒன்றிற்கு ரிதான்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா ஆகியோர் நேர்காணல் அளித்துள்ளனர்.

அதில், "பொண்ணு இறந்த துக்கத்தை தாளமுடியாமல் இருக்கும்போது அந்த வார்த்தை தெரியாமல் வந்துவிட்டது. பொண்ணு இறந்ததற்காக எவனாவது பெருமைப்படுவானா; எல்லாம் எமோஷனல்ல வந்த வார்த்தைகள்தான். சொத்து, வசதியைப் பார்த்து நாங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. நல்ல பையன், வீட்டிற்கு ஒரே மகன் பக்கத்திலேயே இருப்பதால் எங்கள் மகளை அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துதான் திருமணம் செய்து வைத்தோம்" என்றார். rithanya father explains his speech 

மேலும் அவர், "எங்க பையன் கிட்ட ரிதன்யா நிறைய பேசினார். ரொம்ப டார்ச்சர் பண்றாங்க; சொத்தை பத்தியும் கேட்குறாங்க, எல்லாரும் தனித்தனியா சாப்பிடுறாங்க, எனக்கு மெண்டலா டிஸ்டர்ப் ஆகுது. மெய்ன் டோர், மெய்ன் கேட் எல்லாத்தையும் பூட்டி வெச்சுடுறாங்க. சமயலறைக்குள் போயி சமைக்க கூடாது, வாஷிங் மெஷின்ல துவைக்கக் கூடாது கையிலதான் துணி துவைக்கணும் என்கிறாங்க.,அப்புறம் பாத்திரம் கழுவிட்டு வீட்டிலேயே இருக்கணும். வேற என்ன பண்றதுன்னு சொல்லி அழுதிருக்கிறாள்.

வீட்டுக்கு வந்தபோது நான் புரிஞ்சிகிட்டு 15 நாள் இங்கேயே இரு. அவங்க போன் பண்ணா நான் பேசிக்குறேன் என்றேன். அதன் பின் ரிதன்யா தம்பி கூட ஆஸ்திரேலியாவில் ஒரு வருஷம் இருக்கட்டும்; இல்லனா ஏதவாது வேலைக்கு போயிட்டு ரெண்டாவதா கூட எதவாது பார்த்துக்கலாம் சாமின்னு நாங்க சொன்னோம். 

1 கோடி ரூபாய் சம்பள வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த அதிகாரி யார்?

1 கோடி ரூபாய் சம்பள வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த அதிகாரி யார்?

உடனே, ரெண்டாவது கல்யாணம் பண்றதுக்கு நான் என்ன நாயா, வாழ்ந்தா அவன் கூடத்தான். இல்லனா உங்க கூட வந்து இருந்துப்பேன்னு சொன்னா. ஆனால் அவளுக்கு நடந்த கொடுமையெல்லாம் முந்தநநாள் நைட் அம்மா கிட்ட சொல்றா.

நாகராஜ் என்று ஒருத்தர் சொந்தக்காரர் வராரு. அவரை பெரியப்பான்னுதான் பொண்ணு கூப்பிடுவா. அவரு என்ன பிரச்சனைன்னு சொல்லுன்னு கேட்டார். அப்போது அப்பா இருக்கும்போது சொல்ல முடியாது சொல்ல, நான் வெளியே போய்ட்டேன். ஒரு 2 மணிநேரம் கழித்து அவரு போன் பண்றாரு நான் வந்துட்டேன். 

பொண்ணு எல்லாம் சொல்லிட்டா, எல்லா குடும்பத்திலயும் இருக்கிறதுதான்; பேசிக்கலாம் பிரதர், கூலா இருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார். ஆனால் அவர் பொண்ணு கிட்ட "நீ வாழாம இங்க வந்து இருந்துட்டா உன் அப்பா, அம்மா வாழ்க்கையே வேதனைக்குரியதாயிடும்" அப்படின்னு சொல்லியிருக்காரு. அதை கேட்டதுனால தைரியமா இருந்த பொண்ணு திரும்ப மனஉளைச்சல் ஆகிட்டா.

மாமனார், மாமியார் மன்னிப்பு கேட்டதால திருப்பி அனுப்பிடுவாங்களோங்கிற பயம் ஒருபக்கம்; ரெண்டாவது இவரு வந்து பேசினதுக்கு அப்புறம், நாங்க கேவலப்பட்டிருவோம்ன்னு ஆழமா அவ மனசுல பதிந்திருச்சு. என் பொண்ணுக்கு நீதி கிடைக்க போராடிட்டி இருக்கிறேன். எந்த பொண்ணுக்கு இது ஆகக்கூடாதுன்னுதான் போரடிட்டு இருக்கோம். சமூகத்திற்காக நாங்க பயப்பட்டதில்லை" என தெரிவித்திருக்கிறார். rithanya father explains his speech 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

      

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US