விஜயகாந்த் பெயரில் சாலை, விருது: தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை

Vijayakanth Tamil nadu India DMDK
By Thiru Dec 29, 2023 10:58 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த் மறைவை தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் முக்கிய கோரிக்கை முன்வைத்துள்ளது.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை  தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று மாலை 4.45 மணியளவில் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் உடலின் இறுதி ஊர்வலமானது தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைவை தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் முக்கிய கோரிக்கை முன்வைத்துள்ளது.

road-award-want-to-announced-in-name-of-Vijayakanth , விஜயகாந்த் பெயரில் சாலை, விருது: தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், விஜயகாந்த மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள்  சங்கம்  சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு  ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுயநினைவு இல்லாமல் இருந்தேன்.,விஜயகாந்த் வந்த 5 நிமிடத்தில் எல்லாம் மாறியது: ரஜினிகாந்த் உருக்கம்

சுயநினைவு இல்லாமல் இருந்தேன்.,விஜயகாந்த் வந்த 5 நிமிடத்தில் எல்லாம் மாறியது: ரஜினிகாந்த் உருக்கம்

இந்நிலையில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை  ஆரம்பித்து தமிழக அரசியலில்  18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும் இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எங்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான 3 கோரிக்கைகள் கீழ் வருமாறு வைக்கிறோம்.

கோரிக்கைகள்

1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம்  பகுதியில்  உள்ள பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும்.

road-award-want-to-announced-in-name-of-Vijayakanth , விஜயகாந்த் பெயரில் சாலை, விருது: தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை

2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் .

3.  மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும். 

அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு? வைரல் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு? வைரல் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக,  இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர். திரு ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்கள், மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்கள், சென்னை மேயர் திருமதி ப்ரியா ஆகியோருக்கு வேண்டு கோளாக முன் வைக்கிறோம் என சங்க தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US