ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்?

Wedding Robo Shankar
By Kirthiga Mar 25, 2024 04:41 AM GMT
Report

நடிகர் ரோபோ சங்கரின் மகளின் திருமணம் மதுரையில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

ரோபோ சங்கர்

விஜய் தொலைக்காட்சியில் இருந்து பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரோபோ சங்கர். 

ஒரு கப் கோதுமை மா இருந்தால் போதும்..! சுவையான போண்டா தயார்

ஒரு கப் கோதுமை மா இருந்தால் போதும்..! சுவையான போண்டா தயார்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர், அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்? | Robo Shanker Daughter Indraja Wedding Saree Price

இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த படத்தின் ஊடாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். பின் முத்தையா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். 

100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்; எந்த நேரத்தில் பார்க்கலாம்?

100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்; எந்த நேரத்தில் பார்க்கலாம்?

ரோபோ சங்கர் வீட்டு கல்யாணம்

நடிகை இந்திரஜாவிற்கும் அவருடைய தாய் மாமாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.  

இவருடைய கணவர் கார்த்திக் என்பவர் , தொடர்வோம் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்? | Robo Shanker Daughter Indraja Wedding Saree Price

இந்த திருமண விழாவிற்கு பல பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திரஜாவின் திருமண புடவையின் சிறப்பம்சமானது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்? | Robo Shanker Daughter Indraja Wedding Saree Price

இந்திரஜாவின் திருமண புடவை

நடிகை இந்திரஜாவின் திருமண புடவையானது 2 கிராம் தங்கத்தில் நெய்யப்பட்டுள்ளது. இவருடைய திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளிலும் அதற்கு பின்னரான நிகழ்வு அனைத்திற்கும் இவர் புடவையை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளார்.  

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்? | Robo Shanker Daughter Indraja Wedding Saree Price

ஆனால் இவருடைய திருமண புடவை மட்டுமே தங்கத்தினால் நெய்யப்பட்டுள்ளது. அதன் விலை குறித்து இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்? | Robo Shanker Daughter Indraja Wedding Saree Price

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US