தேடுதல், மீட்பு பணிகளுக்காக களமிறங்கிய ரோபோ எலிகள்! விஞ்ஞானிகள் சாதனை
சமீபத்தில் விஞ்ஞானிகள் மீட்பு, தேடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலியை உருவாக்கியுள்ளனர்.
பெய்ஜிங் தொழில் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் நடை, பாவனை என கொறிக்கும் தன்மையைத் தவிர்த்து அச்சு அசலாக உண்மையான எலியை போன்றே இதனை வடிவமைத்துள்ளனர்.
குறுகிய இடைவெளி பகுதிகளில் நடத்தப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரோபோ நாய்களை விட இயந்திர எலி மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தார்.
இது குறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ கீழ் காணப்படும் வீடியோவை பாருங்க.