பேட்டிங்கா., பவுலிங்கா? தலையில் கையை வைத்துக்கொண்டு யோசனையில் மூழ்கிய ரோஹித் ஷர்மா! வைரல் வீடியோ

Rohit Sharma New Zealand India Funny viral video
By Ragavan Jan 21, 2023 12:40 PM GMT
Report

பந்துவீச்சை தேர்வு செய்ய தலையில் கையை வைத்துக்கொண்டு சில நொடிகள் யோசித்த ரோஹித் ஷர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் சர்வதேச போட்டி ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேட்டிங்கா., பவுலிங்கா? தலையில் கையை வைத்துக்கொண்டு யோசனையில் மூழ்கிய ரோஹித் ஷர்மா! வைரல் வீடியோ | Rohit Lost His Mind Few Seconds Toss Viral VideoTwitter @anuragsinha1992

இப்போட்டியில், முதலில் களமிறங்கிய துடுப்பாடிவரும் நியூசிலாந்து அணி, இந்தியாவின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 34.3 ஓவறில் அணைந்து விக்கெட்டுகளையும் இழந்து, 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்நிலையில், 109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்திய அணி சிறப்பாக விளையாடிவருகிறது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் துடுப்படுவதா? அல்லது பந்துவீச்சில் களமிறங்குவதா என தேர்வு செய்ய கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார்.

கடும் குழப்பத்தில் இருப்பதுபோல் நடந்துகொண்ட அவர், பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச தேர்வு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US