ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக ரோஹித் சர்மா படைத்த சாதனை

Rohit Sharma Gujarat Titans Mumbai Indians IPL 2025
By Karthikraja May 31, 2025 05:43 AM GMT
Report

 குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எந்த இந்தியரும் செய்யாத சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

MI vs GT

2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. 

mi vs gt 2025 ipl

நாணய சுழற்சியில் வென்று, முதலில் துப்பட்டம் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து, 228 ஓட்டங்கள் குவித்தது. 

229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்களை இழந்து, 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

mi won vs gt 2025 ipl

இதன் மூலம், மும்பை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

ரோஹித் சர்மா சாதனை

இந்த போட்டியில், ரோஹித் சர்மா 50 பந்துகளில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 81 ஓட்டங்கள் குவித்து, மும்பை வெற்றிக்கு முக்கிய பந்து வகித்தார். 

rohit sharma ipl 300 six

இதன் மூலம், ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில், 2 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில், 4 சிக்ஸர்கள் அடித்தன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்களை கடந்த அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் பட்டியலில், 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.

300 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா 2வது இடத்திலும், 291 சிக்ஸர்களுடன் விராட் கோலி 3வது இடத்திலும், 264 சிக்ஸர்களுடன் தோனி 4வது இடத்திலும், 251 சிக்ஸர்களுடன் ஏபி டி வில்லியர்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர். 

rohit sharma ipl record

மேலும், இந்த போட்டியில், 81 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், 271 போட்டிகளில் விளையாடி, ஐபிஎல் தொடரில் 7000 ஓட்டங்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விராட் கோலி, 266 போட்டிகளில் விளையாடி, 8618 ஓட்டங்களை குவித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US