சச்சினின் சாதனையை இலங்கையில் முறியடித்த ரோஹித் சர்மா!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Kirthiga Sep 12, 2023 10:32 AM GMT
Report

இந்தியாவின் ஆசிய கோப்பை ஆட்டத்தின் போது 5000 ஒருநாள் பார்ட்னர்ஷிப் ஓட்டங்களை குவித்த எட்டாவது ஜோடியாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பிடித்துள்ளனர். 

ரோஹித் சர்மா

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 10,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராக ரோஹித் சர்மா பதிவாகியுள்ளார்.

இந்த பட்டியலில் இந்த அணியின் சக வீரர் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கின்றார்.

இந்நிலையில் இலங்கை அணி ஆசிய கிரிக்கெட் தொடரின் super 4 சுற்றில் ரோஹித் சர்மா இந்த மைல்களை எட்டியுள்ளார். அத்துடன் 13,000 ஓட்டத்தை கடந்த 3வது இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் அவர் பதிவாகியுள்ளார்.

சச்சினின் சாதனையை இலங்கையில் முறியடித்த ரோஹித் சர்மா! | Rohit Sharma Fastest 10 000 Runs In Odi

இதற்கு முன்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சச்சின் டென்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் இதுவரை 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர்களாக காணப்படுகின்றனர். 

10000 ODI ஓட்டங்களை மிக வேகமாக எடுத்தவர்கள்

விராட் கோலி - 205 இன்னிங்ஸ் 

ரோஹித் சர்மா - 241 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் - 259 இன்னிங்ஸ்

சவுரவ் கங்குலி - 263 இன்னிங்ஸ்

ரிக்கி பாண்டிங் - 266 இன்னிங்ஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US