உங்களுடன் இணைந்து கற்றுக்கொண்டேன் சைம்மோ.. ரோகித் சர்மாவின் உருக்கமான பதிவு!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா, மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் உடனான நினைவுகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரு சைமண்ட்ஸின் திடீர் மரணம் கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா வெளியிட்ட பதிவில், 'எனது நண்பரும், சக வீரருமானவருக்கு, நாம் ஒன்றாக பல நினைவுகளை வைத்திருக்கிறோம். ஒரு இளம் வீரராக உங்களுடன் இணைந்து ஓரளவு கற்றுக் கொண்டேன்.
நீங்கள் எப்பொழுதும் திகைப்பிலும், அதிர்ச்சியிலும் மிகவும் அருமையாக இருந்தீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சைம்மோ' என தெரிவித்துள்ளார்.
To my good friend and teammate, we have so many memories together. As a young player, I learnt a fair bit alongside you. You were always so great to be around, In shock and gutted. RIP Symmo 😞💔 pic.twitter.com/kaYOufOH2J
— Rohit Sharma (@ImRo45) May 15, 2022
ஆண்ட்ரு சைமண்ட்ஸும், ரோகித் சர்மாவும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இணைந்து விளையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022