டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மைதானத்தில் கோஹ்லியை சைகையால் திட்டிய ரோகித் சர்மா! வைரலாகும் வீடியோ
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோஹ்லி மைதானத்தில் செய்த குறும்பையடுத்து ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் வீடியோ வைரலாகியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோஹ்லி, ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த ரோஹித் ஷர்மா கடுகடுத்த முகபாவனையுடன் கோஹ்லியை திட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Hittu?? #WTCFinal2021 pic.twitter.com/tUCiFh2xSb
— Sabarish Sundaram (@VSabarish_22) June 22, 2021