டி20 உலக கோப்பை: வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா: மனம் திறந்த சஞ்சு சாம்சங்!

Rohit Sharma Indian Cricket Team Sanju Samson T20 World Cup 2024
By Thiru Oct 22, 2024 08:53 PM GMT
Report

ஐசிசி டி20 உலக கோப்பையில் வாய்ப்பு வழங்க முடியாமல் போனது குறித்து கேப்டன் ரோகித் சர்மா தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை 2024

சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி20 ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணியை இறுதியில் எதிர்கொண்ட இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அசத்தியது.

Sanju Samson, Rohit Sharma, ICC T20 World Cup 2024

50 ஓவர்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நூழிலையில் நழுவவிட்ட இந்திய அணிக்கு, இந்த டி20 உலக கோப்பை வெற்றி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் பதிவான முதல் புதிய வகை Mpox வைரஸ்: பரவல் முறை, அறிகுறிகள் என்னென்ன?

ஜேர்மனியில் பதிவான முதல் புதிய வகை Mpox வைரஸ்: பரவல் முறை, அறிகுறிகள் என்னென்ன?

மனம் திறந்த சஞ்சு சாம்சங்

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் சஞ்சு சாம்சங் ரோகித் சர்மாவுடன் நிகழ்ந்த உரையாடல் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில், டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் நீங்கள் விளையாட வாய்ப்புள்ளது, எனவே எல்லாவற்றிக்கும் தயாராக இருக்குமாறு என்னிடம் ரோகித் சர்மா கூறினார்.

ஆனால் கடைசியில் முந்தைய போட்டியில் விளையாடிய அதே 11 பேர் விளையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

Sanju Samson, Rohit Sharma, ICC T20 World Cup 2024

பின்னர், நாணய சுழற்சிக்கு பிறகு என்னிடம் பேசிய ரோகித் சர்மா நான் அணியில் இடம் பெற முடியாதது குறித்து என்னிடம் வருத்தம் தெரிவித்தார் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சஞ்சு சாம்சங் தகவல் தெரிவித்துள்ளார்.

கணவருக்காக விரதமிருந்து அவருக்கே உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி! நடந்தது என்ன?

கணவருக்காக விரதமிருந்து அவருக்கே உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி! நடந்தது என்ன?

சஞ்சு சாம்சங் சமீபத்தில் வங்கதேச அணியுடன் நடந்த டி20 போட்டியில் சதம் விளாசி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US