ஜேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

Accident Germany
By Ragavan Aug 11, 2022 10:36 PM GMT
Report
  • ஜேர்மனியில் பவேரியா மாகாணத்தில் Gunzburg பகுதியில் உள்ள Legoland Park-ல் இந்த விபத்து நடந்துள்ளது.
  • 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவசர உதவிக்கு 3 ஹெலிகாப்டர்கள் சம்பா இடத்துக்கு அனுப்பப்பட்டன.

ஜேர்மனியில் லெகோலாண்ட் பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்தனர்.

தெற்கு ஜேர்மனியில் பவேரியா மாகாணத்தில் உள்ள குன்ஸ்பர்க்கில் உள்ள லெகோலாண்ட் பூங்காவில் வியாழக்கிழமை இரண்டு ரோலர் கோஸ்டர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 34 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

ஜேர்மன் செய்தி நிறுவனமான dpa-ன் கூற்றுப்படி, ஒரு ரோலர் கோஸ்டர் ரயில் மிகவும் பிரேக் போட்டதாகவும் இதனால் மற்றொரு ரயில் அதன் மீது மோதியது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.

ஜேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம் | Rollercoaster Crash Legoland Park Germany 34 Harm

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ மூன்று ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் ரோலர்கோஸ்டர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் சமீப நாட்களில் இது இரண்டாவது சம்பவம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம், தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள க்ளோட்டனில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் 57 வயது பெண் ஒருவர் நகரும் ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து காயங்களால் இறந்தார்.

ஜேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம் | Rollercoaster Crash Legoland Park Germany 34 Harm

ஜேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம் | Rollercoaster Crash Legoland Park Germany 34 Harm

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US