சவுதி அரேபியா அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணையவிருக்கும் 18 பிரபலங்கள்

Cristiano Ronaldo Saudi Arabia Al-Nassr FC
By Arbin Jun 19, 2023 04:30 AM GMT
Report

பணம் கொழிக்கும் சவுதி அரேபியா கால்பந்து அணிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் கரீம் பென்செமா போன்றோருடன் ஐரோப்பிய கால்பந்தின் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய கால்பந்தின் உச்ச நட்சத்திரங்கள்

சவுதி அரேபியாவின் அல் நஸ்ஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் போர்த்துகல் லால்பந்தின் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது பிரான்சின் கரீம் பென்செமாவும் சவுதி அணி ஒன்றில் இணைந்துள்ளார்.

சவுதி அரேபியா அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணையவிருக்கும் 18 பிரபலங்கள் | Ronaldo Benzema Big Name Stars Saudi Arabia @dailystar

இந்த நிலையில், ஐரோப்பிய கால்பந்தின் உச்ச நட்சத்திரங்கள் 18 பேர் சவுதி அணிகளில் இணைய இருப்பதாக கூறுகின்றனர். Chelsea அணியின் N'Golo Kante இந்த வாரத்திற்குள் Al Ittihad அணியில் இணையும் தகவலை உறுதி செய்வார் என்றே நம்பப்படுகிறது.

இதேப்போன்று போர்த்துகல் அணியின் இன்னொரு நட்சத்திரமான Ruben Neves சவுதி அணி ஒன்றில் இணையவிருக்கிறார். மன்செஸ்டர் சிட்டி அணியின் Riyad Mahrez சவுதியின் Al-Ahli அணியில் இணையவிருக்கிறார். வாரத்திற்கு 460,000 பவுண்டுகள் என அவர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

சவுதி அரேபியா அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணையவிருக்கும் 18 பிரபலங்கள் | Ronaldo Benzema Big Name Stars Saudi Arabia @dailystar

Chelsea அணியின் இன்னொரு வீரர் Hakim Ziyech பணம் கொழிக்கும் சவுதி அணி ஒன்றில் இணைவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. Chelsea அணியின் Pierre-Emerick Aubameyang சவுதி அணியில் இணைய வாய்ப்பிருப்பதாகவே கூறுகின்றனர்.

Liverpool நட்சத்திரம் Sadio Mane

Real Madrid வீரர் Eden Hazard மற்றும் முன்னாள் Liverpool நட்சத்திரம் Sadio Mane ஆகியோரும் சவுதி அணியில் குறி வைத்துள்ளனர். Liverpool அணியில் இருந்து கடந்த வாரம் விலகியுள்ள Roberto Firmino சவுதி அணி ஒன்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணையவிருக்கும் 18 பிரபலங்கள் | Ronaldo Benzema Big Name Stars Saudi Arabia @dailystar

PSG அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில் Sergio Ramos சவுதி அணி ஒன்றில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இவர்களுடன் இன்னும் சிலரும் சவுதி அரேபியாவை குறிவைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US