இந்த குடும்பத்தில் ஒருவனாக இருப்பதில் பெருமை: ரொனால்டோ நெகிழ்ச்சி பதிவு

Cristiano Ronaldo Al-Nassr FC
By Sivaraj Oct 25, 2024 06:28 AM GMT
Report

அல் நஸர் கிளப் அணிக்கு பிறந்தாள் வாழ்த்து கூறி கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார். 

சவுதி கிளப்

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 2022ஆம் ஆண்டில் சவுதி கிளப் அணியான அல் நஸரில் (Al Nasser) இணைந்தார்.

அவர் அல் நஸர் அணிக்காக 80 போட்டிகளில் விளையாடி 72 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோவின் வருகைக்கு பின் அல் நஸர் அணி பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன் உலகளவில் பிரபலமான கிளப் ஆகவும் அல் நஸர் புகழ்பெற்றுள்ளது. 

Cristiano Ronaldo

கடந்த 22ஆம் திகதி நடந்த Esteghlal F.C அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

பாயெர்ன் முனிச்சிற்கு மரண அடி கொடுத்த பார்சிலோனா! ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்

பாயெர்ன் முனிச்சிற்கு மரண அடி கொடுத்த பார்சிலோனா! ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்

 

ரொனால்டோ வாழ்த்து

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

"அல் நஸர் அணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த குடும்பத்தில் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அல் நஸர் அணி 1955ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 69 ஆண்டுகளை கடந்த தமது அணிக்கு ரொனால்டோ இந்த வாழ்த்தினை கூறியுள்ளார்.      

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US