அல் நஸருக்காக முதல் கோல் அடித்த ரொனால்டோ..சிலாகித்து வெளியிட்ட பதிவு
சவுதி லீக்கில் முதல் கோல் அடித்ததில் மகிழ்ச்சி என கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார்.
அல் நஸர்
டிரா கடந்த 3ஆம் திகதி நடந்த அல் பாடெஹ் அணிக்கு எதிரானப் போட்டியை அல் நஸர் அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் தோல்வி நிலையில் இருந்த அல் நஸர் அணியை, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ காப்பாற்றினார்.
@Cristiano
@Cristiano
ரொனால்டோவின் முதல் கோல்
சவுதி அரேபியாவில் அல் நஸர் அணிக்காக ரொனால்டோ அடித்த முதல் கோல் இதுவாகும். இந்த நிலையில் ரொனால்டோ வெளியிட்ட பதிவில்,
'சவுதி லீக்கில் எனது முதல் கோலை அடித்ததில் மகிழ்ச்சி மற்றும் மிகவும் கடினமான போட்டியில் ஒரு முக்கியமான டிராவை அடைய மொத்த அணியும் பெரும் முயற்சி செய்துள்ளது' என தெரிவித்தார்.
@Cristiano