இதுதான் எனது கடைசி உலகக்கோப்பை! கிறிஸ்டியானோ ரொனால்டோ

Cristiano Ronaldo FIFA World Cup Qatar 2022 Portugal
By Sivaraj Nov 19, 2022 12:32 AM GMT
Report

கத்தார் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளதாக போர்த்துக்கல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ  ஓய்வு

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்திய நேர்காணலில் தனது ஓய்வு குறித்து தெரிவித்தார்.

ரொனால்டோ கூறுகையில், 'இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். எனவே அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தான். நான் 40 வயதில் ஓய்வு பெற விரும்புகிறேன். அந்த வயது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@EPA

எனது மனநிலை தற்போது உலகக்கோப்பையை நோக்கி உள்ளது. நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை. அதன் பின்னர் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ரசிகர்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பார்கள்' என தெரிவித்தார்.

தற்போது 37 வயதாகும் ரொனால்டோ, 191 சர்வதேச போட்டிகளில் 117 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.        

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@Youtube

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@Getty

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US