அது எனக்கு உலகக்கிண்ணத்திற்கு நிகரானது - தோல்வி குறித்து ரொனால்டோ
Cristiano Ronaldo
FIFA World Cup
Portugal
By Sivaraj
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது குறித்த நேர்காணலில் 3 கிண்ணங்களை வென்றதாக தெரிவித்தார்.
ரொனால்டோ
ஸ்பெயின் அணியிடம் போர்த்துகல் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரொனால்டோ, யூரோ கிண்ணத்தை வென்றது குறித்து பேசினார்.
அவர், "நான் போர்த்துகலுக்காக 3 கிண்ணங்களை வென்றுள்ளேன். ரொனால்டோவுக்கு முன்பு போர்த்துகல் ஒரு கிண்ணத்தை கூட வென்றதில்லை.
இதுவரை போர்த்துகல் வென்றதிலேயே மிகப்பெரிய கிண்ணம் 2016 கிண்ணம்தான். அது எனக்கு உலகக்கிண்ணத்திற்கு நிகரானது" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US