ரொனால்டோவை இடைநீக்கம் செய்துள்ள போர்ச்சுகல் அணி
ronaldo suspended from portugal national team: போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணி ரொனால்டோவை இடைநீக்கம் செய்துள்ளது.
ரொனால்டோ இடைநீக்கம்
டென்மார்க்கிற்கு எதிரான போர்ச்சுகலின் நேஷன்ஸ் லீக் போட்டிக்கு முன்னதாக, கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ, தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.

நார்வேக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக அமர வைக்கப்பட்டதையடுத்து, தனது ஆட்ட நேரம் குறித்த வாக்குறுதிகளை ஜீசஸ் மீறிவிட்டதாக ரொனால்டோ குற்றம் சாட்டினார்.
.
இதனையடுத்து பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியது தவறு என ஒப்புக்கொண்ட ரொனால்டோ, தனது சக வீரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் மன்னிப்புக் கோரினார்.
தற்போது, ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.