மகன் இறந்ததால் துக்கம்! ரொனால்டோ எடுத்துள்ள முடிவு?

Liverpool Manchester United Ronaldo
By Fathima Apr 19, 2022 02:59 PM GMT
Report

தனது குழந்தையை இழந்த சோகத்தில் உள்ள பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிய வந்துள்ளது.

ரொனால்டோவிற்கும், அவரது காதலி ஜார்ஜினாவுக்கும் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. அதனை உறுதிபடுத்தும் விதமாக ரொனால்டோவும் பதிவிட்டார். மேலும் மிகப்பெரிய வலியை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்களும் வேதனையடைந்தனர். இந்நிலையில், ரொனால்டோ விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'எல்லாவற்றையும் விட குடும்பம் முக்கியமானது மற்றும் இந்த கடினமான நேரத்தில் ரொனால்டோ தனது அன்புக்குரியவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவரது குடும்பத்தின் தனியுரிமைக்கான கோரிக்கையை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்' என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் புல்லிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. மான்செஸ்டர் அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மகன் இறந்ததால் துக்கம்! ரொனால்டோ எடுத்துள்ள முடிவு? | Ronaldo Will Miss Important Match After Loss

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US