Cable TV மூலம் தொழிலை தொடங்கியவர்.., இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்

Money Businessman
By Sathya Mar 14, 2024 07:05 AM GMT
Report

பிரபல நிகழ்ச்சியான Shark Tank India -வின் நடுவராக அறிமுகமாகி இருக்கும் தொழிலதிபரை பற்றி பார்க்க போகிறோம்.

ஸ்டார்ட் அப்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் Shark Tank India நிகழ்ச்சியில் பல ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்வார்கள். இதில், முதலீடு செய்ய ஆர்வம் காட்டுபவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் நடுவர்களாக இருப்பார்கள்.

மாதம் ரூ.3000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆவது எப்படி? பொருளாதார வல்லுநரின் அறிவுரை

மாதம் ரூ.3000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆவது எப்படி? பொருளாதார வல்லுநரின் அறிவுரை

இதில் பங்கேற்பாளர்கள் தங்களது ஸ்டார்ட்அப் ஐடியாக்களை விளக்குவார்கள். ஒரு குறிப்பிட்ட ஐடியா பிடித்திருந்தால் நடுவர்கள் அதில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

Ronnie Screwvala Joins Shark Tank India Season 3

தற்போது Shark Tank India -வில் நடுவராக இணைந்திருக்கும் ரோனி ஸ்குருவாலா (Ronnie Screwvala) பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

யார் இவர்?

புகழ்பெற்ற Shark Tank India Season 3 -ல் நடுவர்களாக அறிமுகம் செய்யப்பட்ட 6 பேர்களில் ரோனி ஸ்குருவாலா ஒருவர். இவர், 20009 -ம் ஆண்டு டைம் இதழில் 100 முக்கிய நபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இவர் 1980 -ம் ஆண்டில் Toothbrush தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். அவரது லேசர் பிரஸ்ஸஸ் நிறுவனம் நல்ல வருவாயை கொடுத்தது. பின்பு, 1981 -ம் ஆண்டு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கினார். அப்போது இவர் Apartment -களுக்கு சேவை வழங்கினார்.

Ronnie Screwvala Joins Shark Tank India Season 3

அதன் பிறகு 1990 -ம் ஆண்டு ரூ.37,500 முதலீட்டில் UTV என்னும் Protection புரொடெக்சன் நிறுவனத்தை தொடங்கினார். இவரது நிறுவனத்தால் ஸ்வேட்ஸ், ரங் தே பஸந்தி, பஃர்பி, ஹைடர் ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது.

பின்பு, யுடிவி நிறுவனமானது 2012 -ம் ஆண்டு Walt Disney நிறுவனத்தால் ரூ. 3,769 கோடிக்கு வாங்கப்பட்டது. இதனையடுத்து, RSVP என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

பின்பு, 2015 -ம் ஆண்டு தொடங்கிய அப்கிரேட் என்ற கல்வி சார்ந்த நிறுவனத்தை 2022 -ம் ஆண்டு Harappa Education நிறுவனத்திற்கு ரூ.300 கோடிக்கு விற்றார்.

30 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால்.., 20 வருடங்களுக்கு EMI எவ்வளவு?

30 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால்.., 20 வருடங்களுக்கு EMI எவ்வளவு?

தற்போது ரோனி ஸ்குருவாலாவின் (Ronnie Screwvala) சொத்து மதிப்பு ரூ.12,800 கோடி ஆகும். மேலும், இவரது மனைவியுடன் இணைந்து The Swades Foundation மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

Shark Tank India Season 3 -ல் நடுவர்களாக அறிமுகம் செய்யப்பட்ட இவர் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய போகிறார் என்பது தெரியவரும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US