ஒரே மாதத்தில் முடி வளர்ச்சியை 5 மடங்கு அதிகரிக்க இந்த ஒரு சீரம் போதும்: எப்படி தயாரிப்பது?
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க இந்த ரோஸ் வாட்டர் ஹேர் சீரம் போதும், இதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல் - 4 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 4 ஸ்பூன்
- லாவெண்டர் ஆயில் - ½ ஸ்பூன்
- டீ ட்ரீ ஆயில் - ½ ஸ்பூன்
- பாதாம் ஆயில் - ½ ஸ்பூன்
- வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2
செய்முறை
ஒரு பௌலில் கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர், லாவெண்டர் ஆயில், டீ ட்ரீ ஆயில், பாதாம் ஆயில் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும்.
இதனை நன்கு ஒரு பிளண்டரில் சேர்த்து பீட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு முடிக்கு மட்டும் அப்ளை செய்ய வேண்டும்.
இந்த சீரம் முடியின் வறட்சியைப் போக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
குறிப்பாக இதை வேர்க்கால்களில் அப்ளை செய்ய கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |