கொலை மிரட்டல் விடுத்த மேகன் மார்க்கல் ரசிகர்கள்; பதறும் ராயல் நிபுணர்

Meghan Markle Archie The Bench Camilla Tominey Death Threat
By Ragavan Jun 23, 2021 07:07 PM GMT
Report

மேகன் மார்க்ல் ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக ராயல் நிபுணர் கமிலா டோமினி தெரிவித்துள்ளார்.

கமிலா டோமினி (Camilla Tominey) ஒரு பிரித்தானிய ராயல் குடும்ப வர்ணனையாளர் ஆவர். அவர் தற்போது தி டெய்லி டெலிகிராப்பின் இணை ஆசிரியராக, அரசியல் மற்றும் அரச குடும்பத்தைப் பற்றிய செய்திகளை எழுதுகிறார்.

மேலும், அவர் பிரபல பிரித்தானிய தொலைகாட்சி ஒன்றில் 'திஸ் மார்னிங்' எனும் நிகழ்ச்சியில் சமீபத்திய அரச செய்திகளைப் பற்றி விவாதித்து வருகிறார்.

சமீபத்தில், இந்த நிகழ்ச்சியில் அவர், மேகன் மார்க்கல் எழுதிய வெளியிட்ட 'தி பெஞ்ச்' (The Bench) என்ற குழந்தைகள் புத்தகத்தைப் பற்றி விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக, இந்த புத்தகத்திற்கு 2 வயது குழந்தையான "ஆர்ச்சி ஒரு தீவிரமான வாசகர்" என்று மேகன் கூறியதைப் பற்றி "இது ஒரு சுவாரஸ்யமான கூற்று" என்று விமர்சித்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த மேகன் மார்க்கல் ரசிகர்கள்; பதறும் ராயல் நிபுணர் | Royal Expert Death Threats Meghan Markle

இந்த நிகழ்ச்சி வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டு அச்சுறுத்தபட்டிருப்பதாக அவர் கூறினார்.

F***you@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

அதில் "உங்கள் மூன்று குழந்தைகளையும் வெறுக்கிறோம், அவர்கள் மூச்சு விடக்கூடாது, அவர்கள் இறக்க வேண்டும்! நாங்கள் உன்னையும் உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உன்னுடைய கணவரால் எல்லா நேரங்களிலும் உன் குழந்தைகளைப் பார்க்க முடியாது.

உங்கள் அனைவரையும் எங்கு பிடிக்கமுடியும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் பொய் சொல்லவில்லை, நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் கொலை செய்ய விரும்புகிறோம்" என்று மொத்த குடும்பத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்த மேகன் மார்க்கல் ரசிகர்கள்; பதறும் ராயல் நிபுணர் | Royal Expert Death Threats Meghan Markle

இந்த மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்ட கமிலா "இந்த மோசமான நயவஞ்சகர்களால் ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்" என கூறினார். மேலும் தனது ஆதரவாளர்களிடம் "உங்கள் அனுதாபத்தை நான் விரும்பவில்லை - இது தவறு என்று சொல்வதில் மட்டும் உங்கள் ஆதரவை நான் விரும்புகிறேன்" என்று கேட்டுக்கொண்டார். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US