மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் - ஹரி ஆகியோரின் தற்போதைய சொத்துமதிப்பு தெரியுமா?

Queen Elizabeth II Prince Harry Prince William King Charles III
By Arbin Sep 18, 2022 12:21 PM GMT
Report

மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்துமதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள் - ஆன் சொத்துமதிப்பு 50 மில்லியன் பவுண்டுகள்

வேல்ஸ் இளவரசர் என புதிய பட்டம் பெற்ற இளவரசர் வில்லியத்தின் தற்போதைய சொத்துமதிப்பு 1.05 பில்லியன் பவுண்டுகள்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் அதிக சொத்துக்கள் கொண்டவராக திகழ்கிறார் இளவரசர் வில்லியம். வேல்ஸ் இளவரசர் என புதிய பட்டம் பெற்றுள்ள இளவரசர் வில்லியத்தின் தற்போதைய சொத்துமதிப்பு 1.05 பில்லியன் பவுண்டுகள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்துமதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள் என்றே தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் விட எட்டாத தொலைவில் இருக்கிறார் இளவரசர் ஹரி.

மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் - ஹரி ஆகியோரின் தற்போதைய சொத்துமதிப்பு தெரியுமா? | Royal Family Astonishing Wealth Revealed

@ap

ஹரி மற்றும் மேகன் தம்பதியின் மொத்த சொத்துமதிப்பு 20 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே என தெரியவந்துள்ளது. மன்னர் சாலரின் சகோதரியும் மறைந்த ராணியாரின் மகளுமான இளவரசி ஆன் சொத்துமதிப்பு 50 மில்லியன் பவுண்டுகள் எனவும்,

இளவரசர் எட்வார்ட் மற்றும் சோஃபி தம்பதிக்கு 10 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருப்பதாகவும், அதேவேளை இளவரசர் ஆண்ட்ரூ சொத்துமதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் எனவும் தெரியவந்துள்ளது.

மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் - ஹரி ஆகியோரின் தற்போதைய சொத்துமதிப்பு தெரியுமா? | Royal Family Astonishing Wealth Revealed

@pa

ஆனால் ராஜகுடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2012 மார்ச் மாதம் வெளியான தகவலில் ராஜகுடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு 9 பில்லியன் பவுண்டுகள் எனவும், ஆனால் 2022 மார்ச் மாதம் வெளியான தகவலில் அது 18.3 பில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க பல்பொருள் அங்காடி குழுமமான டெஸ்கோவின் மொத்த பங்குச்சந்தை மதிப்பு 17 பில்லியன் பவுண்டுகள் மட்டுமே. ராணியார் மறைவுக்கு பின்னர் சார்லஸ் வசம் இருந்த 685 ஆண்டுகள் பழமையான கார்ன்வால் எஸ்டேட் இளவரசர் வில்லியம் கைவசம் வந்துள்ளது.

மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் - ஹரி ஆகியோரின் தற்போதைய சொத்துமதிப்பு தெரியுமா? | Royal Family Astonishing Wealth Revealed

@pa

இதனாலையே தற்போது வேல்ஸ் இளவரசர் என பட்டம் பெற்றுள்ள வில்லியம் பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மேலும், இளவரசி டயானா மறைவுக்கு பின்னர் அவரது சொத்தில் 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் வில்லியம் வசமானது.

அத்துடன், 2002ல் ராணியாரின் தாயார் இறந்த பின்னர் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் இளவரசர் வில்லியன் பெயரில் மாற்றப்பட்டது. இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூட்டும் நிலையில் 671 ஆண்டுகள் பழமையான லான்காஸ்டர் எஸ்டேட் அவர் வசமாகிறது.

மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் - ஹரி ஆகியோரின் தற்போதைய சொத்துமதிப்பு தெரியுமா? | Royal Family Astonishing Wealth Revealed

@afp

இதன் மதிப்பு 652.8 மில்லியன் பவுண்டுகள் எனவும் வருவாய் 24 மில்லியன் எனவும் கூறப்படுகிறது. மேலும், மன்னர் சார்லஸின் எஞ்சிய சொத்துக்கள் தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றே கூறப்படுகிறது.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US