அரச குடும்பம் வெளியிட்ட முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படம்... தகுந்த பதிலளித்த ஹரி- மேகன் தம்பதி

Prince Harry Meghan Markle Prince William King Charles III Camilla, Queen Consort
By Arbin Oct 04, 2022 03:17 AM GMT
Report

குறித்த புகைப்படம் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அதில் சொல்லப்படாத தகவல்களும் விவாதமானது.

ஹரி- மேகன் தம்பதி தங்களின் இரு புகைப்படங்களை வெளியிட்டு, விவாதங்களுக்கு பதிலளித்துள்ளனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தினர், ராணியார் மறைவுக்கு பின்னர் முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படத்தை வெளியிட்டு, புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ள நிலையில், ஹரி- மேகன் தம்பதி தகுந்த பதிலளித்துள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோரின் முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.

அரச குடும்பம் வெளியிட்ட முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படம்... தகுந்த பதிலளித்த ஹரி- மேகன் தம்பதி | Royal Family Harry Meghan Powerful Portrait

Credit: Misan Harriman

குறித்த புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அந்த புகைப்படத்தில் சொல்லப்படாத தகவல்களும் விவாதமானது. ஒருசிலர், இனி ஹரி-மேகன் தம்பதி பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இணைவது கடினம் எனவும், அவர்களை மன்னர் சார்லஸ் ஏற்றுக்கொள்வது சந்தேகம் எனவும் குறிப்பிட்டனர்.

மட்டுமின்றி, அந்த புகைப்படத்தில், மன்னர் சார்லஸ் தமது மனைவி கமிலாவை பாதுகாக்கும் வகையில், உடல்மொழி காணப்படுவதாகவும், அதனால், இளவரசர் ஹரி இனி கமிலா தொடர்பில் கருத்து ஏதும் தெரிவித்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினர்.

அரச குடும்பம் வெளியிட்ட முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படம்... தகுந்த பதிலளித்த ஹரி- மேகன் தம்பதி | Royal Family Harry Meghan Powerful Portrait

Credit: Misan Harriman

இந்த நிலையில், தொடர்புடைய புகைப்படம் வெளியான அடுத்த நாள், ஹரி- மேகன் தம்பதி தங்களின் இரு புகைப்படங்களை வெளியிட்டு, விவாதங்களுக்கு பதிலளித்துள்ளனர்.

தற்போது ஹரி- மேகன் வெளியிட்ட புகைப்படங்களே பேசுபொருளாக மாறியுள்ளதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

குறித்த புகைப்படங்களுக்கு பதிலளித்தவர்கள் பெரும்பாலும், தகுந்த பதிலடி, உணர்ச்சி மிகுந்த, உயிருள்ள புகைப்படங்கள் என பாராட்டி வருகின்றனர். இருப்பினும், மேகன் மெர்க்கலை வெறுக்கும் சில பிரித்தானியர்கள், புகைப்படங்களுக்கு மோசமான கருத்தையே பதிவு செய்துள்ளனர்.

அரச குடும்பம் வெளியிட்ட முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படம்... தகுந்த பதிலளித்த ஹரி- மேகன் தம்பதி | Royal Family Harry Meghan Powerful Portrait

@getty

இது மேகனின் பழிவாங்கும் செயல் எனவும், ஹரி ஏன் இதற்கு உடந்தையாக இருக்கிறார், எதிர்காலம் குறித்து அக்கறை இல்லையா அவருக்கு என பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US