பிரித்தானிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் நெருக்கடி: கவனம் பெறும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு

Prince William Royal Family Kate Middleton
By Arbin Mar 24, 2024 07:35 AM GMT
Report

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் சார்லஸ் மன்னர் ஆகியோர் புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவித்துள்ளதுடன், சிகிச்சை நாடி வரும் நிலையில், 15ம் நூற்றாண்டின் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரித்தானிய அரச குடும்பத்தில்

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம், ஜப்பான் மீதான அணுகுண்டு வீச்சு உட்பட பல்வேறு சம்பவங்களை நுணுக்கமாக கணித்துள்ள நோஸ்ட்ராடாமஸ், பிரித்தானிய அரச குடும்பத்தில் 2024ல் நெருக்கடி ஏற்படும் என்பதையும் கணித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் நெருக்கடி: கவனம் பெறும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு | Royal Family Health Nostradamus Predictions

மேலும், பிரித்தானியாவில் மன்னர் ஒருவர் பதவி துறப்பார் என்றும், மன்னராக பொறுப்பேற்க வேண்டியவர் இக்கட்டான நிலையில் விலகுவதால், மன்னருக்கான வாய்ப்பே இல்லாத ஒருவர் எவரும் எதிர்பாராமல் மன்னராவார் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

தற்போதைய சூழலில் இது சார்லஸ் மன்னர் மற்றும் இளவரசர் ஹரிக்கு பொருந்துவதாக நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர். சார்லஸ் மன்னரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் நெருக்கடி: கவனம் பெறும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு | Royal Family Health Nostradamus Predictions

இந்த நிலையில், தாமாக முன்வந்து அல்லது அவரது உடல்நிலை தொடர்பான அழுத்தம் காரணமாக மன்னர் சார்லஸ் பதவி விலகலாம் என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.

வேல்ஸ் இளவரசர் வில்லியம்

ஆனால், அரச குடும்பத்து கடமைகளில் கொஞ்சமும் ஆர்வமில்லாத இளவரசர் ஹரி எவ்வாறு மன்னராக பொறுப்புக்கு வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, தற்கால நோஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் Athos Salome வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் உடல்நலம் தொடர்பில் வெளியிட்டிருந்த கணிப்புகளும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் நெருக்கடி: கவனம் பெறும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு | Royal Family Health Nostradamus Predictions

எதிர்வரும் ஆண்டில் எலும்பு, முழங்கால், கால் மற்றும் மூட்டு பிரச்சினைகளால் இளவரசி கேட் மிகவும் அவதிப்படுவார் என்றும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது சகோதரர் ஹரியை நாடு திரும்பும் முடிவெடுக்க பணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US