இளவரசர் ஹரியை மீண்டும் புறக்கணிக்கும் ராஜ குடும்பம்: முக்கிய நிகழ்வுக்கு அழைப்பில்லை

United Kingdom Prince Harry Meghan Markle King Charles III
By Balamanuvelan Jun 07, 2024 04:44 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதும், தனது சுயசரிதைப் புத்தகத்தில் தன் குடும்பத்தினர் அனைவரையும் அவமதித்ததும் உண்மை. என்றாலும், மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தன் குடும்பத்தினரை சந்திக்க ஹரி எவ்வளவு முயன்றும், ராஜ குடும்பத்தின் தரப்பில் அவருக்கு சரியான வரவேற்பில்லை.

அதுமட்டுமின்றி, பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க இளவரசர் ஹரிக்கு அழைப்புகூட விடுக்காமல் அவரை ராஜ குடும்பம் புறக்கணித்துவருகிறது.

இளவரசர் ஹரியை மீண்டும் புறக்கணிக்கும் ராஜ குடும்பம்: முக்கிய நிகழ்வுக்கு அழைப்பில்லை | Royal Family Ignores Prince Harry Again

Image: Getty Images

மீண்டும் ஒரு புறக்கணிப்பு

இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி, பிரித்தானிய மன்னருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு அந்த விழாவில் கலந்துகொள்ள இளவரசர் ஹரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இளவரசர் ஹரியை மீண்டும் புறக்கணிக்கும் ராஜ குடும்பம்: முக்கிய நிகழ்வுக்கு அழைப்பில்லை | Royal Family Ignores Prince Harry Again

Image: Getty Images

இந்த ஆண்டும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹரிக்கு அழைப்பு இதுவரை விடுக்கப்படவில்லை. ஆகவே, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தன் தந்தையின் பிறந்தநாள் விழாவில் ஹரி புறக்கணிக்கப்படுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மன்னரின் பிறந்தநாள் விழா

உண்மையில், மன்னர் சார்லசின் பிறந்த திகதி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆகும். ஆனால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஆட்சி செய்யும் எந்த மன்னரானாலும், மகாராணியானாலும், ஜூன் மாதத்தில் ஒரு பிறந்தநாள் விழா கொண்டாடுவது மரபாகிவிட்டது.

இளவரசர் ஹரியை மீண்டும் புறக்கணிக்கும் ராஜ குடும்பம்: முக்கிய நிகழ்வுக்கு அழைப்பில்லை | Royal Family Ignores Prince Harry Again

Trooping the Colour என்னும் பெயரில், லண்டனில், மன்னருடைய குதிரை வீரர்கள் அணிவகுப்பு நடத்தி அந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடுவது மரபு. ஆகவே, இம்மாதம் 15ஆம் திகதி, மன்னருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதில் கலந்துகொள்ளத்தான் ஹரிக்கு அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US