ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர்

United Kingdom Royal Family
By Balamanuvelan Apr 10, 2024 05:09 PM GMT
Report

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு தம்பதியர் பிரிந்துள்ள விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

பிரிந்த தம்பதியர்

பிரித்தானிய ராஜ குடும்பத்தில், மனைவியைப் பிரிந்த முதல் நபர், மன்னர் எட்டாவது ஹென்றி. 1533ஆம் ஆண்டு, Catherine என்னும் தன் மனைவியைப் பிரிந்து Anne Boleyn என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் ஹென்றி.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

விக்டோரியா மகாராணியின் பேத்தியான இளவரசி விக்டோரியா, 1901ஆம் ஆண்டு தனது கணவரான Ernest Louis என்பவரை விவாகரத்து செய்தார். ஹென்றி தன் மனைவியை விரட்டிவிட்டு வேறொரு பெண்ணை மணந்ததால், விக்டோரியாதான் முறைப்படி விவாகரத்து செய்த முதல் ராஜ குடும்ப உறுப்பினர் ஆகிறார்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தங்கையான இளவரசி மார்கரட், 1978ஆம் ஆண்டு தன் கணவரான Antony Armstrong-Jonesஐப் பிரிந்தார். அதற்கு முன்பே அவர் Roddy Llewellyn என்பவரை ரகசியமாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

1992ஆம் ஆண்டு தன் மனைவியாகிய இளவரசி டயானாவைப் பிரிந்த சார்லஸ், 1996ஆம் ஆண்டு முறைப்படி அவரை விவாகரத்து செய்தார்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

மன்னர் சார்லசுடைய தங்கையான இளவரசி ஆன், தனது கணவரான மார்க் பிலிப்ஸை 1989ஆம் ஆண்டு பிரிந்தார். 1992ஆம் ஆண்டு இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

அதே ஆண்டில், அதாவது, 1992ஆம் ஆண்டு, மன்னர் சார்லசுடைய தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது மனைவியான சாரா பெர்குசனும் பிரிந்தார்கள்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

மறைந்த ராணி எலிசபெத்தின் உறவினர்களில் ஒருவரான Lady Davina Windsor, 2018ஆம் ஆண்டு தனது கணவரான Gary Christie Lewisஐப் பிரிந்தார்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

இளவரசி ஆனுடைய மகன்களில் ஒருவரான David Armstrong-Jones, 2020ஆம் ஆண்டு தனது மனைவியான Serena Armstrong-Jonesஐ விவாகரத்து செய்தார்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

இளவர்சி ஆனுடைய மற்றொரு மகனான Peter Phillips, தன் சகோதார் David தன் மனைவியை பிரிந்த அதே 2020 பிப்ரவரியில் தான் தன் மனைவியான Autumn Phillipsஐ பிரிவதாக அறிவித்தார். இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

2021ஆம் ஆண்டு தனது மனைவியான Autumn Phillipsஐ விவாகரத்து செய்த Peter Phillips, தன் சகோதரியான Zara Tindallஇன் வகுப்புத் தோழியான Lindsay Wallaceஐ காதலிக்கத் துவங்கினார். மூன்று ஆண்டுகள் இருவரும் காதலித்துவந்த நிலையில், தற்போது இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளார்கள்.

ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரிவு: காதலியைப் பிரிந்தார் இளவரசர் | Royal Family Peter Phillips Divorce His Wife

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US