முடிவுக்கு வந்த ராணியாருக்கான துக்கமனுசரிப்பு: ராஜகுடும்ப சமூக ஊடக பக்கங்களில் புதிய மாற்றம்

Queen Elizabeth II Prince William King Charles III Camilla, Queen Consort
By Arbin Sep 27, 2022 01:07 PM GMT
Report

ராணியர் காலமானதால் ராஜகுடும்பத்து உத்தியோகப்பூர்வ சின்னங்களை சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றியிருந்தனர்.

ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்து சமூக ஊடக பக்கங்களில் ராணியாருக்கான துக்கமனுசரிப்பு நாள் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், ராணியாருக்கு பின்னர் புதிய திருத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

ராணியர் காலமான நிலையில் ராஜகுடும்பத்து உத்தியோகப்பூர்வ சின்னங்களை சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றியிருந்தனர். ராஜகுடும்பம் மட்டுமின்றி, இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியும் உத்தியோகப்பூர்வ சின்னங்களையே சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தனர்.

முடிவுக்கு வந்த ராணியாருக்கான துக்கமனுசரிப்பு: ராஜகுடும்ப சமூக ஊடக பக்கங்களில் புதிய மாற்றம் | Royal Family Sombre Crest Mourning Ends

தற்போது ராணியார் புகைப்படத்திற்கு பதிலாக மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், வேல்ஸ் இளவரசர் பக்கத்தில் தற்போது இளவரசர் வில்லியம் மற்றும் கேட் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8ம் திகதி ராணியார் காலமான நிலையில், தேசமும் ராஜகுடும்பமும் துக்கமனுசரித்ததுடன், செப்டம்பர் 19ம் திகதி ராணியா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது பிரித்தானியா சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாலும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.

முடிவுக்கு வந்த ராணியாருக்கான துக்கமனுசரிப்பு: ராஜகுடும்ப சமூக ஊடக பக்கங்களில் புதிய மாற்றம் | Royal Family Sombre Crest Mourning Ends

@AP

இந்த நிலையில் ராஜகுடும்பத்து உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துக்க நாட்கள் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். மட்டுமின்றி, ராணியாரின் மிகப் பழமையான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US