துக்க நாட்களில் பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் ஏன் முத்துமாலைகள் அணிகிறார்கள்? விரிவான பின்னணி

Queen Elizabeth II Meghan Markle Kate Middleton
By Arbin Sep 19, 2022 09:33 AM GMT
Report

துயரத்தில் இருந்து மீள முடியாமல் 40 ஆண்டுகாலம் விக்டோரியா ராணியார் கருப்பு உடை அணிந்து காணப்பட்டுள்ளார்.

டயானா இளவரசியின் இறுதிச்சடங்கின் போதும் ராணியார் முத்து நகைகளை அணிந்திருந்தார்.

பிரித்தானிய ராணியாருக்காக துக்கமனுசரிக்கும் ராஜகுடும்பத்தினர் பெரும்பாலானோர் கருப்பு உடையுடன் முத்து நகைகளை அணிந்துள்ளது பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணியாருக்கு மரியாதை செலுத்தவந்த பெரும்பாலான ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் முத்து நகைகளையே அணிந்து காணப்பட்டனர்.

துக்க நாட்களில் பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் ஏன் முத்துமாலைகள் அணிகிறார்கள்? விரிவான பின்னணி | Royal Family Why Wear Pearls Mourning

@AP

பொதுவாக, ராஜகுடும்பம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளில் கேட் மிடில்டன், மேகன் மெர்க்கல் போன்றவர்கள் ராணியார் இரண்டாம் எலிசபெத் கைவசமிருக்கும் நகைகளையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ராணியாருக்கும் மிகவும் பிடித்தமான நகைகளில் முத்து நகைகள் கருதப்படுகிறது. துக்கமனுசரிக்கும் காலகட்டத்தில் முத்து நகைகளை பிரித்தானிய ராஜகுடும்பம் அணிவதற்கு காரணம் விக்டோரியா மகாராணியார் என கூறப்படுகிறது.

துக்க நாட்களில் பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் ஏன் முத்துமாலைகள் அணிகிறார்கள்? விரிவான பின்னணி | Royal Family Why Wear Pearls Mourning

@REX

1861ல் தமது கணவர் இளவரசர் ஆல்பர்ட் காலமானதன் பின்னர், அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் சுமார் 40 ஆண்டுகாலம் விக்டோரியா ராணியார் கருப்பு உடை அணிந்து காணப்பட்டுள்ளார்.

அத்துடன் முத்து நகைகளை அவர் விரும்பி அணியத்துவங்கியுள்ளார். மட்டுமின்றி, அவர் காலமாகும் வரையில் முத்து நகைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அதுவே ராஜகுடும்பத்தினர் தற்போது மரபாக முன்னெடுத்து வருகின்றனர்.

துக்க நாட்களில் பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் ஏன் முத்துமாலைகள் அணிகிறார்கள்? விரிவான பின்னணி | Royal Family Why Wear Pearls Mourning

Credits: Ben Stansall

டயானா இளவரசியின் இறுதிச்சடங்கின் போதும் ராணியார் முத்து நகைகளை அணிந்திருந்தார். மட்டுமின்றி, தமது தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னர் காலமான போதும், தமது ஒரே சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் கணவர் பிலிப் இறுதிச்சடங்கின் போதும் ராணியார் எலிசபெத் முத்து நகைகளையே அணிந்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போது ராணியாரின் இறுதிச்சடங்கு மற்றும் துக்கமனுசரிக்கும் வேளைகளிலும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கல் உட்பட அனைவரும் முத்து நகைகளை அணிந்து காணப்படுகின்றனர்.

துக்க நாட்களில் பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் ஏன் முத்துமாலைகள் அணிகிறார்கள்? விரிவான பின்னணி | Royal Family Why Wear Pearls Mourning

Credits: Bettmann Archive

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US