இறுதியில் மெளனம் கலைந்த அரச குடும்பம்: இளவரசர் ஹரிக்கு வாழ்த்து

Prince Harry Royal Family
By Arbin Sep 15, 2024 12:30 PM GMT
Report

கடந்த ஆண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட பிரித்தானிய அரச குடும்பம், இந்த ஆண்டு இளவரசர் ஹரிக்கு 40வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

முதல் முறையாக

பிரித்தானிய அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளவரசர் ஹரியின் சமீபத்திய புகைப்படம் ஒன்றுடன் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்துள்ளது.

இறுதியில் மெளனம் கலைந்த அரச குடும்பம்: இளவரசர் ஹரிக்கு வாழ்த்து | Royal Family Wish Prince Harry

2021க்கு பிறகு முதல் முறையாக பிரித்தானிய அரச குடும்பம் வெளிப்படையாக இளவரசர் ஹரி தொடர்பில் வாழ்த்து தகவல் ஒன்றை வெளியிடுகிறது. கடந்த ஆண்டு ஹரியின் 39வது பிறந்தநாளை வெளிப்படையாக கொண்டாட பிரித்தானிய அரச குடும்பம் மறுத்துள்ளது.

2023ல் ஜேர்மனியில் வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹரி, தமது குடும்பத்தில் இருந்து எவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டார். Spare என தனது நினைவுக்குறிப்பை வெளியிட்டிருந்த ஹரி, தமது சகோதரர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் ராணியார் கமிலா உட்பட அனைவரையும் வறுத்தெடுத்திருந்தார்.

தமக்கு உதவ வேண்டும்

இந்த ஆண்டு தமது 40வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலிபோர்னியாவில் உள்ள மாளிகையில் கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, நெருக்கமான சில நண்பர்களுடன் வார இறுதி நாட்களை செலவிட புறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியில் மெளனம் கலைந்த அரச குடும்பம்: இளவரசர் ஹரிக்கு வாழ்த்து | Royal Family Wish Prince Harry

ஆனால், அவர் எங்கே அல்லது அவருடன் யார் யார் செல்கிறார்கள் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் மற்றும் இரு பிள்ளைகளும் அவருடன் செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, பிரித்தானியாவில் அதிக நேரம் செலவிடும் வகையில், அரச குடும்பத்துடன் நெருக்கமாகும் பொருட்டு தமக்கு உதவ வேண்டும் என முன்னாள் உதவியாளர்கள் சிலரை இளவரசர் ஹரி தொடர்பு கொண்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US