மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம்

United Kingdom
By Balamanuvelan Sep 23, 2022 09:30 AM GMT
Report

என்னை முட்டாள் போல நடத்தாதே என கமீலாவை நேருக்கு நேர் மடக்கி கேள்வி கேட்டிருக்கிறார் இளவரசி டயானா.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன், கமீலாவை அலட்சியம் செய்துள்ளார்.

மன்னர் சார்லசின் மனைவியாகவும், ராணியாகவும் இருக்கும் கமீலா, இப்படி ஒரு மேன்மையை எட்டுவார் என்று தெரிந்திருந்தால், அவரை இந்த அளவுக்கு யாரும் அலட்சியம் செய்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

அப்போது இளவரசராக இருந்த சார்லஸ், தன் தாய் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் முதன்முதலில் கமீலாவைக் குறித்து பேச வந்தபோது, அந்த மோசமான பெண்ணைக் குறித்து என்னிடம் பேசாதே என சத்தம் போட்டாராம் மகாராணியார்.

மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம் | Royal Women Who Neglected Their Wives

Image: Getty Images

அதேபோல, எங்கள் திருமணத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள் என உலகமே பார்க்க, கமீலாவுக்கும் இளவரசர் சார்லசுக்கும் இடையிலான தவறான உறவைக் குறித்து இளவரசி டயானா தொலைக்காட்சியில் பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்கமுடியாது, கமீலா உட்பட.

அத்துடன், உனக்கும் என் கணவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும், என்னை முட்டாள் போல நடத்தாதே என, கமீலாவை நேருக்கு நேர் மடக்கி கேள்வி கேட்டிருக்கிறார் இளவரசி டயானா.

காலங்கள் கடந்து இளவரசர் சார்லசை முறைப்படி திருமணம் செய்து, மகாராணியார் மனதில் இடம்பிடித்த பிறகும், கமீலாவை அலட்சியம் செய்திருக்கிறார் ஒரு பெண். அது இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்!

இது குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள ராஜகுடும்ப எழுத்தாளரான Angela Levin, மேகன் பிரித்தானியாவுக்கு முதல் முறை வந்தபோது, கமீலா மேகனை அன்புடன் வரவேற்றார் என்கிறார்.

மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம் | Royal Women Who Neglected Their Wives

Photo: AP

புதிதாக ராஜகுடும்பத்துக்குள் வரும் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் என்னென்ன என்பதை நன்கறிந்த கமீலா, தன்னைப்போலவே புதிதாக வந்த மேகனுடன் அவ்வப்போது உணவருந்துவதுடன், ராஜகுடும்ப அழுத்தங்களை சமாளிப்பது எப்படி என மேகனுக்கு ஆலோசனை கூறுவாராம்.

ஆனால், மேகனுக்கோ, கமீலாவின் ஆலோசனைகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே, அவரை அலட்சியம் செய்த மேகன், தான் தன் வழியே போகத்துவங்கியிருக்கிறார்.

ஆனால், அந்த கமீலா, மன்னரின் மனைவி, பிரித்தானிய மக்களின் ராணி ஆவார் என இந்த மேகனோ, அந்த டயானாவோ நினைத்துப் பார்க்கவில்லை போலும்.

மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம் | Royal Women Who Neglected Their Wives

ஆனால், அன்று ராஜகுடும்பப் பெண்களால் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட கமீலாவோ, இன்று மன்னரின் மனைவியாகியிருக்கிறார்.

கமீலாவை மக்கள் ராணி என ஏற்றுக்கொள்ளவேண்டும் என மறைந்த மகாராணியார் கேட்டுக்கொள்ள, மக்களில் ஒரு கூட்டத்தாரும் அவரை இப்போது ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.

ஆனால், டயானாவும் சரி, மேகனும் சரி, ராஜகுடும்பத்தில் வாழ தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அலட்சியப்படுத்திவிட்டார்கள், அதன் பலனை அனுபவித்தும்விட்டார்கள்!  

மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம் | Royal Women Who Neglected Their Wives

Credit: Getty

மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம் | Royal Women Who Neglected Their Wives

Credit: Getty Images - Getty

மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம் | Royal Women Who Neglected Their Wives

image - AP

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US