RRR படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

S. S. Rajamouli Death RRR
By Sibi May 23, 2023 07:50 AM GMT
Report

 ராஜமெளலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த, பிரபல நடிகர் ராய் ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RRR திரைப்பட வில்லன்

இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநரான ராஜமெளலி இயக்கி, ராம் சரண், ஜீனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவான RRR திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியானது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

RRR படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்@gettyimages

மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே இந்த படத்தில் வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகரான ராய் ஸ்டீவ்சன் நடித்திருந்தார், இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

திடீர் மரணம்

இந்நிலையில் 58 வயதான ராய் ஸ்டீவ்சன் திடீரென உயிரிழந்துள்ளார். மேலும் இவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

RRR படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்@youtube

அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் கடந்த 1964 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீவ்சன், பிரபல ஆங்கில படமான தோர் படத்தில் நடித்து ஹாலிவுட் வட்டாரத்தில் பிரபலமானார்.

பின்னர் ஐரோப்பிய தொடர்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் நடித்திருக்கும் இவர், பிரபல வெப் சீரிஸான ’வைக்கிங்ஸ்’ தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள RRR படக்குழு ‘அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி, ரே ஸ்டீவன்னுக்கு ஆழ்ந்த இரங்கல்கள், நீங்கள் எங்கள் இதயங்களில் சர் ஸ்கார்ட்டாக என்றென்றும் இருப்பீர்கள்’ எனப் பதிவிட்டுள்ளது.     

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US