ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ

BJP Begging Mumbai
By Karthikraja Sep 15, 2026 06:45 AM GMT
Report

3000 crore worth mumbai mla turns begger for a day: ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார்.

ஒரு நாள் பிச்சைக்காரராக மாறிய எம்.எல்.ஏ

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காட்கோபர் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்ஏ வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பராக் ஷா(parag shah). 

ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ | Rs 3000 Crore Worth Mla Turns Begger In Mumbai

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர், 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்துமதிப்பு ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது தோற்றத்தை ஒரு பிச்சைக்காரர் போல் மாற்றிக்கொண்டு, பாதுகாப்பை துறந்து விட்டு, காட்கோபர் வீதிகளில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார்.

பிரபல அரசியவாதியாக இருந்தாலும் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. 

ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ | Rs 3000 Crore Worth Mla Turns Begger In Mumbai

ஜைன மதத்தின் சதுர்மா பண்டிகைகள் நடைபெறும் சூழலில், வாழ்க்கையையும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் உண்மையாக அனுபவிப்பதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக ஆகும்படி தனது ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜின் ஆலோசனையின் பேரில் இதனை செய்துள்ளார்.

இந்த அனுபவம் குறித்து தனது குருவிடமும் மக்களிடமும் பகிர்ந்து கொண்ட பராக் ஷா, "ஒரு நபர் எனக்கு ரூ.20 வழங்கி சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

ஒரு சமோசா கடைக்கு சென்று தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி விட்டு சமோசா கேட்டபோது, அந்த ஏழை வியாபாரி முகம் சுழிக்காமல் எனக்கு இலவசமாகவே சமோசா வழங்கினார்.

நான் கவனித்த ஒரு விஷயம், மும்பை நகரம் அப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவத் தயாராக இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார். 

மேலும், "நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார், மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்துவார்.

ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்" என கூறியுள்ளார்.

பராக் ஷா யாசகம் பெற்றது மட்டுமில்லாமல் ஒரு பிச்சைக்காரரை போல் சாலை ஓரத்தில் அமர்ந்து தனது கிடைத்த உணவை சாப்பிட்டார்.

அதன் பிறகு தனது பிச்சைக்காரர் தோற்றதை கலைத்துவிட்டு தான் யாசகம் பெற்ற பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.         

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US