இந்தியாவில் 2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

India Bihar 900 Crores Bank Account
By Ragavan Sep 16, 2021 08:29 PM GMT
Report

இந்தியாவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் கிரெடிட் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களும் தங்கள் வங்கிக்கணக்கு அறிக்கையை சரிபார்க்க ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளுக்கு விரைந்தனர்.

இந்திய மாநிலம் பீகாரின் கதிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் இரண்டு 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையை வாங்குவதற்கும் அது தொடர்பான செலவுகளுக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் சிறிது பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

அந்த உதவித்தொகை தங்கள் வங்கி கணக்கு வந்துவிட்டதா என்பதை பார்ப்பதற்காக அவர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு பொது இணைய மையத்திற்கு சென்று சோதித்தனர்.

இந்தியாவில் 2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Rs 900 Crore Credited 2 Boys Bank Accounts BiharPicture: The live Newz

அப்போது, அவர்களின் அறிக்கையை சரிபார்த்தபோது, ​​அவர்கள் கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதில், ஆஷிஷ் (Ashish) என்ற சிறுவனின் கணக்கில் ரூ. 6.2 கோடியும், மற்றோரு சிறுவன் சரன் விஸ்வாஸின் (Guru Charan Vishwas) கணக்கில் நமபமுடியாத அளவில் ரூ. 900 கோடி இருந்துள்ளது.

இந்த விடயம் வெளியே தெரிந்ததும், கிராமத் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த வங்கி பரிவர்த்தனை தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இதேபோல் பீகாரில் மற்றோரு சமத்துவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதில், பாட்னாவின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தவறுதலாக அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 5 லட்சத்திற்கு மேலான பணத்தை திருப்பித் தராததால் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய அரசு நிவாரணம் என்று கூறி அந்த நபர் வங்கிக்கு பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார். 

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, வவுனியா

26 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு, ஓமான், Oman, Toronto, Canada, Papua New Guinea, சிட்னி, Australia

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

இயக்கச்சி சங்கதார்வயல், கண்டாவளை, நீர்கொழும்பு

26 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, பிரான்ஸ், France

25 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், Markham, Canada

27 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US