மாதம் ரூ.9,250 கிடைக்கும் Post Office -ன் சூப்பர் திட்டம் என்ன தெரியுமா?

Money
By Sathya Sep 18, 2024 07:18 AM GMT
Report

மாதம்தோறும் ரூ.9250 வழங்கும் தபால் அலுவலக மாத வருமான திட்டம் (Monthly Income Scheme) பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Monthly Income Scheme

பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.

Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

அந்தவகையில், MIS (எம்ஐஎஸ்) (Monthly Income Scheme) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.

இதன் ஆண்டு வட்டி விகிதம் 7.4 % ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். உச்சவரம்புக்கு உட்பட்டு ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கில் முதலீடு செய்யப்படலாம்.

மாதம் ரூ.9,250 கிடைக்கும் Post Office -ன் சூப்பர் திட்டம் என்ன தெரியுமா? | Rs 9250 Every Month Mis Scheme Of Post Office

நீங்கள் Deposit செய்யப்படும் முதலீடு தொகையின் மூலம் மாதம் தோறும் வட்டியை பெறலாம். இந்த டெபாசிட் தொகை முதிர்வடைந்ததும் உங்களுக்கு திருப்பி தரப்படும்.

ஆனால், அதற்கு முன்பே நீங்கள் டெபாசிட் தொகையை எடுக்க விரும்பினால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.

நீங்கள் முதலீடு செய்த தொகையை ஒரு வருடம் முதல் 3 வருடஇடைபட்ட காலத்தில் திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 2 % பணம் கழிக்கப்படும்.

3 வருட காலத்திற்கு பிறகு பணத்தை திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 1 % கழிக்கப்படும்.

எவ்வளவு கிடைக்கும்?

* நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும்ரூ.3,083 கிடைக்கும்.

* நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ.5,550 கிடைக்கும்.

* கூட்டு கணக்கு மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருந்தால் மாதம்தோறும் ரூ.9,250 கிடைக்கும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US