பிரித்தானியாவில் ரஷ்ய செய்தி சேனலுக்கு தடை: ofcom நிறுவனத்தின் எச்சரிக்கையின் எதிரொலி!

russia uk ukraine war british stop war puthin russia today revoked licence ofcom
By Thiru Mar 18, 2022 09:33 AM GMT
Report

பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற செய்தி சேனலான "ரஷ்யா டுடே" நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து அந்த நாட்டு அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய சர்வதேச விதிமுறைகளை மீறி போர் தொடுத்து வருவதற்கு மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு பொருளாதார தடைகளையும் ரஷ்யா மீது அடுக்கடுக்காக குவித்து வருகிறது.

அந்தவகையில், பிரித்தானிய அரசும் உக்ரைன் மீதான ரஷ்ய போரை கண்டித்து பயணத்தடைகள், சொத்துக்கள் முடக்கம் போன்ற பல்வேறு பொருளாதார நெருக்கடிகை ரஷ்யா மீது தொடர்ந்து கொடுத்து வருகிறது.

பிரித்தானியாவில் ரஷ்ய செய்தி சேனலுக்கு தடை: ofcom நிறுவனத்தின் எச்சரிக்கையின் எதிரொலி! | Rt Licence In Uk Revoked Effect By Watchdog Ofcom

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் குறித்த தகவல்களின் நம்பகத்தன்மை ஆகிவற்றை கருதிக்கொண்டு பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் ரஷ்ய ஆதரவு செய்தி சேனலான "ரஷ்யா டுடே" நிறுவனத்தின் உரிமத்தை பிரித்தானிய அரசாங்கம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இந்த ரத்து நடவடிக்கையானது, ரஷ்யா டுடேவின் நடவடிக்கைகள் பொருத்தமாகவும் சரியாகவும் இல்லை எனவும், மேலும் பொறுப்பான ஒளிப்பரபாளராகவும் ரஷ்யா டுடே இல்லை எனவும் பிரித்தானியாவின் கண்காணிப்பு நிறுவனமான Ofcom எச்சரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.  

பிரித்தானியாவில் ரஷ்ய செய்தி சேனலுக்கு தடை: ofcom நிறுவனத்தின் எச்சரிக்கையின் எதிரொலி! | Rt Licence In Uk Revoked Effect By Watchdog Ofcom

புதின் "கொலைகார சர்வாதிகாரி".. சீன-அமெரிக்க ஜனாதிபதிகள் அவசர பேச்சுவார்த்தை!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US