இறந்த வீடுகளில் கூட்டமாக அழும் பெண்கள்! அழுவதற்கு பணம்! பின்னணி என்ன?
பிறப்பு என்று இருந்தால் கண்டிப்பா இறப்பு என்ற செயலும் இருக்கும். அப்படி நம் வீட்டிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் யாரோ ஒருவர் இறந்து விட்டால் தூக்கம் தாளாமல் அதை வெளிப்படுத்துவதற்காக கதறி கதறி அழுது நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.
அதேபோல நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் எல்லாம் இறந்தவரின் அருமை பெருமைகளை சொல்லி ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
ஆனால் இதனை தொழிலாக செய்து பணம் சம்பாதிக்கும் ஒரு சமூகத்தினர் இருக்கிறார்கள் என்பது உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும். ஆம், professional mourners என்று அழைக்கப்படும் இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு அழுவார்களாம்.
இது பற்றிய பின்னணி என்ன? எதற்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |